ஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. தங்கம் வெல்ல காத்திருக்கிறார்.. இந்தோனேசியாவின் 78 வயது கோடீஸ்வரர்!
Thursday, August 16, 2018, 12:05 [IST]
ஜகார்த்தா: 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்வேன் என்று கங்கணம் கட்டி இறங்கியுள்ளார் 78 வயதாகும் இந்தோனேசியாவின் மிகப் பெரும் பணக்காரர...