Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக பேட்மின்டன் தரவரிசை: 5வது இடத்துக்கு முன்னேறினார் சாய்னா!

Saina Nehwal
டெல்லி: உலக பேட்மின்டன் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் 6ம் இடத்தில் இருந்து 5ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று தனது 20வது பிறந்த நாளை கொண்டாடிய சாய்னா நெஹ்வால், இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் அரை இறுதியை எட்டிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சாய்னாவுக்கு முன் உள்ள நான்கு இடங்களையும் சீனாவைச் சேர்ந்தவர்களே பிடித்துள்ளனர்.

இங்கிலாந்து சாம்பியன்ஷிப் அரை இறுதிப் போட்டியில் நெதர்லாந்தின் டின் ராஸ்முஸ்தஸனிடம் சாய்னா வெற்றியைப் பறிகொடுத்தார்.




Story first published: Wednesday, December 7, 2011, 18:36 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+