ரெண்டு போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றி... அபாரமான நியூசிலாந்து.. சொதப்பிய மேற்கிந்திய தீவுகள்!
Monday, December 14, 2020, 12:39 [IST]
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக நியூசிலாந்து வெற்றி கொண்டுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்...