காமன் வெல்த் போட்டிகள் 2022 அட்டவணை இந்திய நேரப்படி
காமன்வெல்த் போட்டிகள் 2022 தற்போது பிர்மிங்கம் 2022 என்று அழைக்கப்படுகிறது. இப்போட்டிகள் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் நடைபெறுகிறது. 72 காமன்வெல்த் நாடுகளில் இருந்து சுமார் 5000 வீரர் வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர். காமன்வெல்த் போட்டிகள் 2022க்கான அட்டவணையை இங்கு பார்க்கவும்