Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரண்டாவது டி20 போட்டியிலும் அயர்லாந்தை வென்றது ஆப்கானிஸ்தான்

பிரேடி : ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

ஆப்கானிஸ்தான் முதல் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வென்றது.

இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற்றது.

Afghanistan won the second T20I also against Ireland


முதலில் பேட்டிங் செய்த ஆப்கான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்தது. ஷாஷை சிறப்பாக விளையாடி 54 பந்துகளில் 82 ரன்களை குவித்தார்.

அதனை தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 15 ஓவர்களில் 79 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரஷீத் கான் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.


Story first published: Friday, August 24, 2018, 12:10 [IST]
Other articles published on Aug 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+