AFG vs IRE: மாபெரும் வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து.. இந்திய அணியையே மிஞ்சிய பிரம்மாண்ட ரெக்கார்டு
Friday, March 1, 2024, 19:35 [IST]
துபாய் : ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தன் முதல் டெஸ்ட் போட்டி வெற்றியை பதிவு செய்து இருக்கிறது அயர்லாந்து அணி. இதன் மூலம், இந்தியா, தென்னாப்பிரிக்கா...