Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஹானேவுக்கு வலை வீசிய ராஜஸ்தான்.. பழைய அணிக்கே திரும்பினார்

Recommended Video

டியூ பிளசிஸை ஏலம் எடுத்த சென்னை

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் அஜங்கியா ரஹானே ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 4 கோடிக்கு இவர் ஏலம் ராஜஸ்தான் அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது.

Ajinkya Rahane sold out to RR in IPL auction 2018

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் அஜங்கியா ரஹானே ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 4 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

ராஜஸ்தான் அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. இவரை ஆர்டிஎம் மூலம் ராஜஸ்தான் எடுத்துள்ளது. 2011-2015 இவர் ராஜஸ்தான் அணைக்க விளையாடினார். சென்ற வருடம் புனே அணிக்காக விளையாடினார்.

Story first published: Saturday, January 27, 2018, 11:16 [IST]
Other articles published on Jan 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+