"அதே டெய்லர் அதே வாடகை" என்னய்யா இது கோலிக்கும் தோனி மாதிரியே செஞ்சு வச்சுருக்கீங்க
Tuesday, March 19, 2024, 16:50 [IST]
பெங்களூர் : 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் விராட் கோலி தனது ஹேர்ஸ்டைலை மாற்றி இருக்கிறார். முன்பு ஒருமுறை ஐபிஎல் தொடரில் தோனி எந்த ஹேர்ஸ்டைலை ...