Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2025 பிசிசிஐ விருதுகள்.. சச்சின், பும்ரா, சர்ஃபராஸ் கானுக்கு விருதுகள்.. முழு பட்டியல் இங்கே

மும்பை: 2025 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பும்ராவுக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருது வழங்கப்பட்டது.

ஸ்மிருதி மந்தனா, சர்ஃபராஸ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு வழங்கப்பட்ட பிசிசிஐ விருதுகள் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

bcci awards 2025 sachin tendulkar jasprit bumrah sarfaraz khan won awards

2025 பிசிசிஐ விருதுகள் பட்டியல் -

கர்னல் சி. கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது - ஆண்கள்: சச்சின் டெண்டுல்கர்

பாலி உம்ரிகர் விருது - சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் - ஆண்கள்: ஜஸ்பிரித் பும்ரா

சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் - பெண்கள்: ஸ்மிருதி மந்தனா

சிறந்த சர்வதேச அறிமுக வீரர் - ஆண்கள்: சர்ஃபராஸ் கான்

சிறந்த சர்வதேச அறிமுக வீரர் - பெண்கள்: ஆஷா சோபனா

பிசிசிஐ சிறப்பு விருது: ரவிச்சந்திரன் அஸ்வின்

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் - பெண்கள்: ஸ்மிருதி மந்தனா

ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்தவர் - பெண்கள்: தீப்தி சர்மா

உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த நடுவர்: அக்ஷய் டோட்ரே

எம்.ஏ. சிதம்பரம் கோப்பை - யு-19 கூச் பெஹார் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்: காவ்யா தியோடியா

எம்.ஏ. சிதம்பரம் கோப்பை - யு-19 கூச் பெஹார் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்தவர்: விஷ்ணு பரத்வாஜ்

ஜக்மோகன் டால்மியா கோப்பை - சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் சீனியர் உள்நாட்டு: பிரியா மிஸ்ரா

ஜக்மோகன் டால்மியா கோப்பை - சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் ஜூனியர் உள்நாட்டு: ஈஸ்வரி அவசரே

ஜக்மோகன் டால்மியா டிராபி - யு-16 விஜய் மெர்ச்சன்ட் டிராபியில் அதிக விக்கெட் எடுத்தவர்: ஹேம்சுதேஷன் ஜெகநாதன்

ஜக்மோகன் டால்மியா டிராபி - யு-16 விஜய் மெர்ச்சன்ட் டிராபியில் அதிக ரன் எடுத்தவர்: லக்ஷ்யா ரைசந்தானி

எம்ஏ சிதம்பரம் டிராபி - யு-23 சிகே நாயுடு டிராபியில் அதிக விக்கெட் எடுத்தவர் (பிளேட் குரூப்): நெய்செகோ ரூப்ரோ

MA சிதம்பரம் டிராபி - யு-23 CK நாயுடு டிராபியில் அதிக ரன்கள் எடுத்தவர் (பிளேட் குரூப்): ஹேம் சேத்ரி

எம்ஏ சிதம்பரம் டிராபி - யு-23 சிகே நாயுடு டிராபியில் அதிக விக்கெட் எடுத்தவர் (எலைட் குரூப்): பி வித்யூத்

MA சிதம்பரம் டிராபி - யு-23 CK நாயுடு டிராபியில் அதிக ரன்கள் எடுத்தவர் (எலைட் குரூப்): அனீஷ் கே.வி.

மாதவராவ் சிந்தியா விருது - ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட் எடுத்தவர் (பிளேட் குரூப்): தனய் தியாகராஜன்

மாதவராவ் சிந்தியா விருது - ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட் எடுத்தவர் (எலைட் குரூப்): ஆர். சாய் கிஷோர்

மாதவராவ் சிந்தியா விருது - ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் எடுத்தவர் (பிளேட் குரூப்): அக்னி சோப்ரா

மாதவராவ் சிந்தியா விருது - ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் எடுத்தவர் (எலைட் குரூப்): ரிக்கி பூய்

உள்நாட்டு குறைந்த ஓவர்கள் போட்டிகளில் சிறந்த ஆல்-ரவுண்டருக்கான லாலா அமர்நாத் விருது: ஷஷாங்க் சிங்

ரஞ்சி டிராபியில் சிறந்த ஆல்-ரவுண்டருக்கான லாலா அமர்நாத் விருது: தனுஷ் கோட்டியான்

பிசிசிஐ உள்நாட்டு போட்டிகளில் சிறந்த செயல்திறன்: மும்பை

Story first published: Saturday, February 1, 2025, 21:38 [IST]
Other articles published on Feb 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+