ரோகித்தின் கருத்தில் முரண்பாடு.. பும்ராவின் விஷயத்தில் நீடிக்கும் மர்மம்.. இனி நேரடியாக ஐபிஎல் தானா?
Thursday, January 26, 2023, 12:22 [IST]
மும்பை: ஜஸ்பிரித் பும்ராவின் கம்பேக் குறித்து கேப்டன் ரோகித் சர்மா தகவல் கொடுத்த சூழலில் அதற்கு முரண்பாடான தகவலை பிசிசிஐ கொடுத்துள்ளதால் ரசிகர்க...