Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜஸ்பிரித் பும்ரா விலகவில்லை.. மருத்துவர்கள் கொடுத்த முக்கிய ரிப்போர்ட்.. சவுரவ் கங்குலியே தந்த தகவல்

மும்பை: ஜஸ்பிரித் பும்ராவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தடாலடி பதிலை கூறியுள்ளார்.

Recommended Video

Jasprit Bumrah-வின் Emotional பேட்டி! Struggling முதல் Setback வரை

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வரும் அக்டோபர் 6ம் தேதி ஆஸ்திரேலியா புறப்படுகிறது.

ஜஸ்பிரித் பும்ரா விலகல்

ஜஸ்பிரித் பும்ரா விலகல்

இந்த சூழலில் தான் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகவுள்ளதாக தகவல் வெளியானது. அவருக்கு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும், அடுத்த 4 - 5 மாதங்களுக்கு ஓய்வு தேவை என்பதாலும் வெளியேறுவதாக விளக்கம் அளித்தனர். இதனை பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்ற குழப்பம் சமூக வலைதளங்களில் வெடித்தது.

 கங்குலி விளக்கம்

கங்குலி விளக்கம்

இந்நிலையில் பும்ராவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக பேசியுள்ளார். அதில், " ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகவில்லை. அனைத்தும் பொய்யான தகவல். சாதாரண காயம் ஏற்பட்டுள்ளதால் உலகக்கோப்பையின் முதல் சில போட்டிகளை தவறவிடுவார். ஆனால் முக்கிய போட்டிகளுக்கு வந்துவிடுவார் என கங்குலி கூறியுள்ளார்.

உடல்நிலை அறிக்கை

உடல்நிலை அறிக்கை

காயம் ஏற்பட்டவுடன் ஜஸ்பிரித் பும்ரா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு செய்த பரிசோதனையில், அழுத்த முறிவு எதுவும் இல்லை எனவும், சாதாரண முதுகு வலி பிரச்சினை தான் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்திய அணி திட்டம்

இந்திய அணி திட்டம்

இந்திய அணி திட்டம்

Story first published: Saturday, October 1, 2022, 16:55 [IST]
Other articles published on Oct 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+