Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை ஏமாற்றிய பென் ஸ்டோக்ஸ்.. 16 கோடி அம்பேல்.. கேகேஆர்க்கு எதிராக என்ன செய்ய போகிறது CSK

கொல்கத்தா : ஐபிஎல் தொடரில் 16வது சீசனில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் உத்வேகத்துடன் சிஎஸ்கே அணி, இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதற்காக சென்னை அணி, கொல்கத்தா சென்று உள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு ஐதராபாத்தை எதிர்கொண்டு வீழ்த்திய சிஎஸ்கே அணி மறுநாளே கொல்கத்தாவுக்கு சென்று, அடுத்த 48 மணி நேரத்தில் அடுத்த லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. இது வீரர்களுக்கு சோர்வை ஏற்படுத்தலாம்.

Ben stokes unavailability today may affect csk balance vs kkr game

ஆனால், ஐபிஎல் தொடரின் சவாலே அது தான். கண் மூடி , விழிப்பதற்குள் அடுத்த சவால் வந்துவிடும். நடப்பு ஐபிஎல் சீசனிலேயே 10 அணிகளில் சிஎஸ்கே, ராஜஸ்தான் மட்டும் தான் தங்களது அணியை செட்டில் செய்துள்ளது. ஆர்சிபி, மும்பை, கொல்கத்தா போன்ற அணிகள் எல்லாம் இன்னும் பெஸ்ட் பிளேயிங் லெவனை கண்டுபிடிக்கவில்லை.

சிஎஸ்கே அணி 16 கோடியே 25 லட்சம் ருபாய் கொடுத்து பென் ஸ்டோக்சை வாங்கியது. ஆனால் இன்றைய ஆட்டத்திலும் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. எனினும் மோயின் அலி, கான்வே ஆகியோர் அந்த குறையே தெரியாமல் செய்துவிட்டனர். பென் ஸ்டோக்ஸ் இப்படி காலை வாரியதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

Ben stokes unavailability today may affect csk balance vs kkr game

சென்னை தவிர மற்ற மைதானங்களில், கூடுதலாக ஸ்டோக்ஸ்க்கு ஒரு வேகப்பந்துவீச்சாளர் 2 ஓவரை வீசினால் கூட அது சிஎஸ்கே அணியின் சமநிலைக்கு சிறப்பாக இருக்கும். எனினும் கொல்கத்தா மைதானத்தில் இதுவரை 9 முறை சிஎஸ்கே விளையாடி இருக்கிறது. இதில் 5 முறை வெற்றியும், 4 முறை தோல்வியும் சிஎஸ்கே பெற்று இருக்கிறது.

Story first published: Sunday, April 23, 2023, 16:26 [IST]
Other articles published on Apr 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+