Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா பிளேயிங் வெலனில் அதிரடி மாற்றம்.. அறிமுக வீரருக்கு வாய்ப்பு.. ஷிகர் தவான் ஏமாற்றம்

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

Recommended Video

IND vs WI ஆட்டத்தில் Deepak Hooda ஓவரில் முதல் பந்தே Wicket *Cricket

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது வாழ்வா சாவா ஆட்டம் என்பதால், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் சாய் ஹோப்க்கு இது 100வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.

ஆடுகளம்

ஆடுகளம்

முதல் ஒருநாள் போட்டி நடைபெற்ற அதே மைதானத்தில் தான் இன்றைய ஆட்டமும் நடைபெறுகிறது. ஆடுகளம் தொடக்கத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறத. 30 ஓவர்கள் சென்ற உடன் ஆடுகளத்தில் தொய்வு ஏற்பட்டு, சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும்.

டாஸ்

டாஸ்

இதனை கருத்தில் கொண்டு டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 250 ரன்களை அடித்தாலே சவாலான இலக்காக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், 50 ஓவர்கள் நிலைத்து நின்று ஆடும் வகையில் பார்ட்னர்ஷிப் போட்டு அமைத்து விளையாட வேண்டும். பிளேயிங் லெவனில் ஜெய்டன் ஷில்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

தவான் கருத்து

தவான் கருத்து

இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான், திங்களும் முதலில் பேட் செய்ய தான் காத்திருந்தோம். ஆடுகளம் நேரம் ஆக ஆக தொய்வாக மாறிவிடுகிறது. எங்களுடைய ஃபில்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இன்றைய ஆட்டத்தில் அறிமுக வீரராக ஆவேஷ் கான் விளையாடுகிறார் என்று ணிகர் தவான் கூறினார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ஷிகர் தவான், 2, சுப்மான் கில், 3, சூர்ய குமார் யாதவ், 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, சஞ்சு சாம்சன், 6, தீபக் ஹூடா, 7, அக்சர் பட்டேல், 8, சர்துல் தாக்கூர் 9, முகமது சிராஜ், 10, ஆவேஷ் கான், 11, சாஹல்

Story first published: Sunday, July 24, 2022, 19:05 [IST]
Other articles published on Jul 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+