என்ன ருத்துராஜ் இது.. அறிமுக போட்டியில் டெஸ்ட் இன்னிங்ஸ்.. ஸ்ட்ரைக் ரேட் வெறும் 45 தான்.. சோகங்கள் !
Thursday, October 6, 2022, 22:28 [IST]
லக்னோ : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் டெஸ்ட் போட்டியை போல் விளையாடி ரசிகர்களை வெற...