ஐபிஎல் பான்டசி கிரிக்கெட் லீக்கில் பார்வதி நாயருக்கு சவால் விடத் தயாரா

Written By: aravamudhan
 Challenge Parvatii Nairs XI in IPL Fantasy Cricket League

பெங்களூரு: ஐபிஎல் பான்டசி கிரிக்கெட் லீக் போட்டியில் பிரபல நடிகை பார்வதி நாயர் தனது அணியை தேர்ந்தெடுக்கிறார். அவருடைய தேர்வு சரியா என்பதை கணித்து ரூ21 லட்சம் வரை நீங்கள் பரிசை வெல்லலாம்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் சீசன் 11, வரும் 7ம் தேதி துவங்குகின்றன. இதில் 8 அணிகள் விளையாட உள்ளன. ஒவ்வொரு போட்டியின்போது, நீங்களும் விளையாடலாம், பரிசுகளை வெல்லலாம்.

ஒவ்வொரு போட்டியிலும் விளையாட உள்ள அணியில் யார் யார் விளையாடுவார்கள், யார் சிறப்பாக விளையாடுவர் என்று கணிக்க வேண்டும். விளையாட்டுக்கென தமிழில் தனி இணையதளமன மைகேல் இணையதளம் வழங்கும் மைகேல் பான்டசி கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடுங்கள்.

பிரபல நடிகை பார்வதி நாயர் தனது அணியை தேர்ந்தெடுக்கிறார். அவருடைய தேர்வு சரியா, உங்களுடைய தேர்வு சரியா என்பதன் மூலம், ரூ.21 லட்சம் வரை பரிசை வெல்லும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

விளையாட நீங்கள் தயாரா?

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
You can play fantacy cricket league and win prizes in mykhel
Story first published: Wednesday, April 4, 2018, 15:03 [IST]
Other articles published on Apr 4, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற