Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி 2025:இந்தியா உள்ளிட்ட 8 அணிகளின் இறுதி வீரர்கள் பட்டியல் வெளியானது.. முழு விவரம்

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 8 அணிகளும் தங்களது வீரர்களை ஏற்கனவே அறிவித்த நிலையில், பிப்ரவரி 13ஆம் தேதிக்குள் ஏதேனும் வீரர்களை மாற்றி கொள்ளலாம் என்று ஐசிசி அறிவித்தது. அதன் படி இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் தங்களது வீரர்களை மாற்றியது. இந்த நிலையில், 8 அணிகளின் இறுதிப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

வங்கதேசம்: நஸ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம், முகமது மஹ்முதுல்லா, ஜேக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்ஸீம் ஹொஸ்மான், பர்வேஸ் ஹொஸ்மான் சாகிப், நஹித் ராணா.

cricket champions trophy virat kohli rohit sharma

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி.

நியூசிலாந்து: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, பென் சியர்ஸ், நாதன் ஸ்மித், கேன் யூங்கியம்சன்.

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் அசாம், ஃபகர் ஜமான், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தயப் தாஹிர், ஃபஹீம் அஷ்ரஃப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவூப், முகமது ஷாஃப் ஹஸ்னைன், நசீம் ஷா, ஷஹீன் ஷாஹ், ஷஹீன்.

ஆப்கானிஸ்தான்: ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, இக்ராம் அலிகில், குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், நங்யால் கரோட்டி, நூர் அஹ்மத், நூர் அஹ்மத், நூர் அஹ்மத்,நவீத் சத்ரன்.

ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபஸ்சேன், மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாத்தீவ் ஷார்ட், ஆடம் சாம்பா

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், டாம் பான்டன், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், ஜோ ரூட், சாகிப் மஹ்மூத், பில் சால்ட், மார்க் வுட்.

தென்னாப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டூஸ்சென் வான்சென், டூஸ்சென் வான்சென்.

இந்தப் போட்டிகள் அனைத்தும் ஜியோ ஹாட் ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் பார்க்கலாம். இந்திய அணி பிப்ரவரி 20ஆம் தேதி முதல் போட்டியில் வங்கதேசத்தையும், பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தானையும, மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்தையும் எதிர்கொள்கிறது.

Story first published: Thursday, February 13, 2025, 23:49 [IST]
Other articles published on Feb 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+