ஒரு இடத்துக்கு 3 பேர் மோதல்.. ஆசிய கோப்பையில் திணறப்போகும் ரோகித் சர்மா.. காரணம் என்ன தெரியுமா??
Saturday, August 13, 2022, 18:52 [IST]
அமீரகம்: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பேர் மோதவுள்ள சூழல் உருவாகியுள்ளது. நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகள் வரும் ஆகஸ...