Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி- எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்.. எந்த நேரம்.. முழு தொடரின் அட்டவணை விவரம்

மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடைபெறுகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் மாடல் முறைப்படி இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியின் அட்டவணை என்ன? எந்த சேனல்? நேரலை நேரம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

Champions Trophy 2025 Ind vs Pak rohit sharma virat kohli

குரூப் ஏ - பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம்
குரூப் பி - தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து

சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை:

பிப்ரவரி 19, பாகிஸ்தான் v நியூசிலாந்து, கராச்சி, பாகிஸ்தான்

பிப்ரவரி 20, வங்கதேசம் v இந்தியா, துபாய்

பிப்ரவரி 21, ஆப்கானிஸ்தான் v தென்னாப்பிரிக்கா, கராச்சி, பாகிஸ்தான்

பிப்ரவரி 22, ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, லாகூர், பாகிஸ்தான்

பிப்ரவரி 23, பாகிஸ்தான் v இந்தியா, துபாய்

பிப்ரவரி 24, வங்கதேசம் v நியூசிலாந்து, ராவல்பிண்டி, பாகிஸ்தான்

பிப்ரவரி 25, ஆஸ்திரேலியா v தென்னாப்பிரிக்கா, ராவல்பிண்டி, பாகிஸ்தான்

பிப்ரவரி 26, ஆப்கானிஸ்தான் v இங்கிலாந்து, லாகூர், பாகிஸ்தான்

பிப்ரவரி 27, பாகிஸ்தான் v பங்களாதேஷ், ராவல்பிண்டி, பாகிஸ்தான்

பிப்ரவரி 28, ஆப்கானிஸ்தான் v ஆஸ்திரேலியா, லாகூர், பாகிஸ்தான்

மார்ச் 1, தென்னாப்பிரிக்கா v இங்கிலாந்து, கராச்சி, பாகிஸ்தான்

மார்ச் 2, நியூசிலாந்து v இந்தியா, துபாய்

மார்ச் 4, அரையிறுதி 1, துபாய்

மார்ச் 5, அரையிறுதி 2, லாகூர், பாகிஸ்தான்

மார்ச் 9, இறுதி போட்டி, லாகூர் (இந்தியா தகுதிபெறும் பட்சத்தில் துபாயில் நடைபெறும்)

மார்ச் 10, ரிசர்வ் நாள்

நேரம் என்ன?

இந்தப் போட்டிகள் அனைத்தும் பகல் இரவு ஆட்டமாக நடைபெறும். இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்கப்படும். டாஸ் 2 மணிக்கு வீசப்படும். போட்டி முடிவடைய 10.30 மணி முதல் 11 மணி வரை ஆகலாம்.

எந்த தொலைக்காட்சி, ஓடிடி: போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். ஓடிடி ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி.

Story first published: Tuesday, February 18, 2025, 16:31 [IST]
Other articles published on Feb 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+