கலக்கல் போட்டி... தோனி-ரெய்னா அதிரடி... சூப்பர் ஹைலைட்ஸ்... முன்னோட்டம் பாக்கலாமா?

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது போட்டி மும்பையில் நடைபெறவுள்ள நிலையில் அதில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதவுள்ளது சிஎஸ்கே.

முதலில் சென்னையிலும் தற்போது மும்பையிலும் தன்னுடைய பயிற்சிகளை நடத்தியுள்ள சிஎஸ்கே தற்போது அணிக்குள்ளான பயிற்சி போட்டியையும் நடத்தியுள்ளது.

இந்த போட்டியின் ஹைலைட்சை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2021 தொடருக்காக தன்னை சிறப்பான வகையில் மெருகேற்றியுள்ளது சிஎஸ்கே. சென்னையிலும் அதையடுத்து மும்பையிலும் பயிற்சி போட்டிகளை நடத்தி முடித்துள்ளது. வரும் 11ம் தேதி மும்பையில் தனது போட்டியை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ள நிலையில் அணிக்குள்ளான பயிற்சி போட்டியையும் நடத்தி முடித்துள்ளது.

இந்த பயிற்சி போட்டியின் ஹைலைட்சை தனது ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. இதில் தோனி மற்றும் ரெய்னா இணைந்து விளையாடியதை பார்க்க முடிந்தது. ஜடேஜா, பிராவோ மற்றும் புஜாராவின் அதிரடிகளை காண முடிந்தது. மொத்தத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னதாக சிஎஸ்கேவின் முன்னோட்டமாக இந்த போட்டி இருந்தது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
MS Dhoni and Suresh Raina were seen batting together during the game
Story first published: Wednesday, April 7, 2021, 18:39 [IST]
Other articles published on Apr 7, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X