144..145.. விஸ்வரூபம் எடுத்த இளம் வீரர்.. 2021 ஐபிஎல்லில் இவர்தான் பெஸ்ட் பவுலர்.. நம்பவே முடியல!
Thursday, April 15, 2021, 10:26 [IST]
சென்னை: நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இளம் வீரர் சிராஜ் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். ஐபிஎல் தொடரின் தொடக்க காலங்களில் கட...