இதுதான் ஐபிஎல்.. அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை வாங்க ஆளில்லை.. பென் ஸ்டோக்ஸ்சுக்கு அடேங்கப்பா விலை

Posted By:
கிறிஸ் கெய்லை வாங்க ஆளில்லை.. ஷிகர் தவானை 'ஆர்டிஎம்' போட்டு மீண்டும் கட்டித் தூக்கியது ஹைதராபாத்!

பெங்களூர்: அதிரடி வீரர் கிறிஸ்கெய்லை வாங்க எந்த அணியும் தயாரில்லை. அதேநேரம், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரூ.12.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

பெங்களூர் அணிக்காக ஆடிய கெய்ல், கடந்த சீசனில் சொதப்பி தள்ளினார். இதனால் இவ்வாண்டு ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை. கடந்த ஆண்டு ரூ.14.5 கோடிக்கு புனே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு அந்த ஆண்டின் காஸ்ட்லி வீரர் என்ற பெருமையை பெற்ற பென் ஸ்டோக்சை இவ்வாண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.12.5 கோடிக்கு வாங்கியது.

Chris Gayle goes unsold, all-rounder Ben Stokes sold to Rajasthan Royals for Rs 12.50 crore

இவ்வாண்டு ஏலத்தில் முதல் வீரராக ரூ.10 கோடி அளவை தாண்டி சாதித்தது பென் ஸ்டோக்ஸ்தான்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Chris Gayle goes unsold, England all-rounder Ben Stokes sold to Rajasthan Royals for Rs 12.50 crore.
Story first published: Saturday, January 27, 2018, 10:56 [IST]
Other articles published on Jan 27, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற