For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7 நாட்கள் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.. அதுவும் ஓய்வே இல்லாமல்.. எங்கு? எப்படி நடந்தது?

இங்கிலாந்து , மேற்கு இந்திய தீவுக்கள் அணி.
பிரிட்ஜ் டவுன் டெஸ்ட்.
பார்ப்படாசை சார்ந்த இரண்டு சிறந்த வீரர்கள் ஜோடி சேர்ந்தனர்.

முடிவில் மிக முக்கிய பார்ட்னர்ஷிப் உருவாகி சாதனை படைக்கப் பட்டது. காரி சோபர்ஸ் , பிரேங்க் ஒர்ரெல்.மூன்றாம் நாள் ஆட்ட
முடிவில் மேற்கு இந்திய தீவுக்கள் அணி ஸ்கோர் 114 / 3.

cricket titbits- Test match happened for 7 days - interesting fact

காரி சோபர்ஸ் 21*
பிரேங்க் ஒர்ரெல் 8 *

அடுத்த இரண்டு நாளும் தொடர்ந்து ஆடிக் கொண்டே இருந்தனர், இருவரும்ஐந்தாம் நாளில் சோபர்ஸ் தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.

அந்த நாள் முடிவில் ஸ்கோர் 486 / 3.

காரி சோபர்ஸ் 216*
பிரேங்க் ஒர்ரெல் 177*

6 நாட்கள் விளையாடப் பட்ட இந்த டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.
கடைசி நாளில் சோபர்ஸ், ட்ருமன் பந்தில் அவுட் ஆனார்.
இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு பல வித ஷாட்டுக்களை அடித்தனர். காலை மடக்கி முட்டிப் போட்டுக் கொண்டு அடித்த லெக் சைடு ஷாட்டுக்கள் ரசிகர்களை பரவசப் படுத்தின. ரேடியோ கமெண்டரி கேட்டு பலர் இருவரின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார்கள்.

மேட்ச் ஸ்கோர்
இங்கிலா ந்து
482 & 71 / 0

மேற்கு இந்திய தீவுக்கள் அணி
583 / 8 டிக்ளர்

சோபர்ஸ் அடித்தது 24 பவுண்டரிகள்.

பிரேங்க் ஒர்ரெல் அடித்தது 17 பவுண்டரிகள். 2 சிக்ஸர்கள்.

இருவரின் ஸ்கோர்
காரி சோபர்ஸ் 226
பிரேங்க் ஒர்ரெல் 197* நாட் அவுட்.

இருவரின் பார்ட்னர்ஷிப் மூலம் பெற்ற அசத்தலான ரன்கள் 399.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

1925

இங்கிலாந்து,
ஆஸ்திரேலியா

01.01.1925 - 08.01.1925

மெல்போர்ன் மைதானம்

டெஸ்ட் 7 தினங்கள், ஓய்வு தினம் அல்லாமல் ( Rest day )

ஸ்கோர்
ஆ ஸ் தி ரே லி யா
600 & 250
இங்கிலா ந்து
479. & 290

மொத்தம் சதங்கள் 5

ஆஸ்திரேலியா
பில் பொன்ஸ்போர்ட் 128
விக் ரிச்சர்ட்சன் 138

இங்கிலா ந்து
ஜாக் ஹாப்ஸ் 154
ஹெர்பர்ட் ஸட்க்ளிப் 176

ஹெர்பர்ட் ஸட்க்ளிப் 127

சதம் தவற விட்டவர்,
ஆஸ்திரேலிய வீரர் ஜான்னி டைலர், ரன்கள் 90

அதிக விக்கெடுக்கள்
இங்கிலாந்து பவுலர்கள்

மௌரைஸ் டேட் ( 9 )

3 / 142 & 6 / 99

யங் ஜாக் ஹெர்னே ( 4 )
0 / 69 & 4 / 84

ஆஸ்திரேலிய பவுலர்கள்

ஜாக் கிரேகோரி ( 7 )
3 / 124. & 4 / 87

ஆர்த்தர் மைலே ( 7 )
2 / 141. & 5 / 92

இந்த டெஸ்டில், இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் துவக்க வீரர்கள்
ஜாக் ஹாப்ஸ் (154)
ஹெர்பர்ட் ஸட்க்ளிப் (176) இருவரும் சதங்கள் எடுத்தது அல்லாமல், முதல் விக்கெட்டிற்கு சிறந்த பார்ட்னர்ஷிப்பும் அளித்தனர். 283 ரன்கள் குவித்தனர்.

ஹெர்பர்ட் ஸட்க்ளிப் இரண்டு இன்னிங்சிலும் சதம் எடுத்தார்.

இருந்தும் ஆஸ்திரேலிய அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

அந்த தொடரின் நான்காவது டெஸ்டும் மெல்போர்ன் மைதானத்தில் நடைப் பெற்றது.

13.02.1925 - 18.02.1925

இந்த டெஸ்டிலும் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள்
ஜாக் ஹாப்ஸ்,
ஹெர்பர்ட் ஸட்க்ளிப் ஜோடி 100 ரன்களுக்கு மேல் எடுத்தனர். இவர்கள் சேர்த்த ரன்கள் 126.
ஜாக் ஹாப்ஸ் 66 ஸட்க்ளிப் 143

ஆஸ்திரேலிய வீரர் ஜான்னி டைலர் எடுத்த ரன்கள்
86. & 68

பவுலிங்
ஆஸ்திரேலிய வீரர்கள்

சார்லஸ் கேல்லெவே
3 / 70
ஆர்த்தர் மைலே
4 / 186

இங்கிலாந்து வீரர்கள்

மௌரைஸ் டேட் ( 7 )
2 / 70 & 5 / 75
யங் ஜாக் ஹெர்னே ( 4 )
3 / 77. & 1 / 76
ராய் கில்லர் ( 5 )
3 /29. & 2 / 41

ஒரே இன்னிங்ஸ் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 548.

ஆஸ்திரேலிய அணி பலோவ் ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்சும் ஆடியது.

ஸ்கோர்
269 & 250

இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கிரேீம் பௌலர், இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர்.

21 டெஸ்டுகளில் 1307 ரன்கள். 3 சதங்கள். அதிக பட்சம் 201. 8 அரை சதங்கள். ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடிய இவர், முதல் தர கிரிக்கெட் விளையாடியது லங்கஷையர் அணிக்காக.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக லீட்ஸ் டெஸ்டில் ,1982 ல் அறிமுக டெஸ்ட் ஆடினார்.

1985 ல் இந்திய அணிக்கு எதிராக கான்பூர் டெஸ்ட் இவரது கடைசி டெஸ்ட். இவர் எடுத்த ரன்கள் 69.

இவர் சென்னை டெஸ்டில் 409 பந்துக்கள் எதிர் கொண்டு எடுத்த ரன்கள் 201 ( 22 x 4 & 3 x 6 )
ஜனவரி, 1985

மைக் காட்டிங் 207.
இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து சேர்த்த ரன்கள் 241.

மொஹிந்தர் அமர்நாத் 95, அசருத்தின் 105.

இங்கிலாந்து பவுலர் நெயில் பாஸ்டர் எடுத்த விக்கெட்டுக்கள் 11
6 / 104 & 5 / 59
இங்கிலாந்து அணி 9 விக்கெடுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Monday, April 22, 2024, 6:01 [IST]
Other articles published on Apr 22, 2024
English summary
cricket titbits- Test match happened for 7 days - interesting fact 7 நாட்கள் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.. அதுவும் ஓய்வே இல்லாமல்.. எங்கு? எப்படி நடந்தது?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+