Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்ணாடி திருப்புனா எப்படி தல வண்டி ஓடும்.. கரன் சர்மாவை சென்னை எடுத்ததற்கு இதுதான் காரணமா?

Recommended Video

புது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. சென்னை அணி இரண்டு வருடம் கழித்து மீண்டும் போட்டிக்கு திரும்பி வந்து இருக்கிறது.

சென்னை அணி மிகவும் வித்தியாசமான அணியை எடுத்துக் கொண்டு இருக்கிறது. என்ன மாதிரியான திட்டத்தை மனதில் சென்னை வைத்து இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.

இந்த நிலையில் சென்னை அணியில் நேற்று கரன் சர்மா என்ற வீரர் எடுக்கப்பட்டார். இதற்கு முக்கிய காரணம் கூறப்பட்டு இருக்கிறது.

கரன்

கரன் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 5 கோடிக்கு கார்ன் சர்மா எடுக்கப்பட்டார். இவருடைய குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். இந்தியாவை சேர்ந்த வளரும் பவுலர்களில் இவரும் ஒருவர்.

யார்

யார்

இவருக்கு இப்போதே 30 வயது ஆகிவிட்டது. உபியை சேர்ந்த இவர் நன்றாக பவுலிங் போடக்கூடியவர். அதேபோல் சென்னை அணிக்கு தேவைப்படும் போது ஆல்ரவுண்டராகவும் இருப்பார். அஸ்வினை விட சென்னை அணி இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது.

ஐபிஎல் வரலாறு

ஐபிஎல் வரலாறு

இவர் ஐபிஎல் போட்டியில் 2016ல் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அதன்பின் 2017ன் போது மும்பை அணிக்காக விளையாடினார். இந்த முறை சென்னை அணி அவர்களிடம் இருந்து வாங்கி உள்ளது. அவர்கள் ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்தவில்லை.

ரசிகர்கள் சொல்லும் காரணம்

ரசிகர்கள் சொல்லும் காரணம்

இதற்கு ரசிகர்கள் சில வித்தியாசமான காரணம் சொல்லி வருகிறார்கள். இவர் 2016ல் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது அந்த அணி கோப்பை வென்றது. 2017 போது மும்பை அணிக்காக விளையாடி கோப்பை வென்றார். இதனால் இந்த முறை சென்னை அணிதான் இந்தமுறை கோப்பை அடிக்கும் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

Story first published: Sunday, January 28, 2018, 12:58 [IST]
Other articles published on Jan 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+