For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காலம் கடந்தாச்சு! இனி புலம்புவதில் அர்த்தமில்லை, அவரை கழற்றிவிட்டது சரியான முடிவுதான் - DK கருத்து

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தன்னை நிலை நிறுத்தி கொண்டதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

தம்மை தேர்வுக்குழுத் தலைவரம், பயிற்சியாளர் டிராவிட்டும், ஓய்வு பெற சொன்னதாகவும், இனி வாய்ப்பு கிடைக்காது என்று கூறிவிட்டதாகவும் சா கூறினார்.

பிசிசிஐ இந்த முடிவில் நியாயம் இருப்பதாக இந்திய அணி கிரிக்கெட்ம வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

சாஹா

சாஹா

இது தொடர்பாக ஐசிசி இணைய தளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,, சதஹா சிறந்த விக்கெட் கீப்பர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ரிஷப் பண்ட், முன்னணி வீரராகவும், முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பராகவும், தனது அதிரடி பேட்டிங் மூலம் நிலை நிறுத்தி கொண்டு விட்டார்.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

சாஹாவுக்கு 37 வயதாகி விட்டது. இந்திய அணியில் 2வது விக்கெட் கீப்பராக சாஹாவை சேர்ப்பதற்கு பதிலாக, இன்னொரு இளம் வீரருக்கு தான் வாய்ப்பு வழங்குவது சரியாக இருக்கும். பிசிசிஐயின் இந்த முடிவு சரியானது தான். ஆனால், நீங்கள் ஓய்வு பெறுங்கள், இனி உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறும் போது உங்களுக்கு கஷ்டமாக தான் இருக்கும்.

ஏன் இந்த முடிவு?

ஏன் இந்த முடிவு?

சிறு வயதிலிருந்து நாம் தினமும் செய்த பயிற்சிகள், இனி செய்ய வேண்டாம் என்று நம்மிடம் கூறும் போது அதனை ஏற்று கொள்ள முடியாத, விழுங்க கஷ்டமாக இருக்கும். ஆனால், பிசிசிஐ அணிக்காக தான் இந்த முடிவை எடுத்தது என்று புரிந்து கொண்டு சாஹா நகர வேண்டும்.

Recommended Video

Suresh Raina enter Gujarat Titans for IPL 2022 ? | Oneindia Tamil
பாராட்டு

பாராட்டு

தாம், விக்கெட் கீப்பராக இருக்கும் போது, தோனி எப்படி ஆதிக்கம் செலுத்தினாரோ, அதே போல் ரிஷப் பண்ட் தற்போது இருப்பதாகவும் தினேஷ் கார்த்திக் பாராட்டு தெரிவித்தார், தினேஷ் கார்த்திக் கடைசியாக 2019 உலககோப்பை போட்டியில் இந்தியாவுக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 2, 2022, 16:59 [IST]
Other articles published on Mar 2, 2022
English summary
Dinesh karthik asks Wriddhiman saha to move on from controversy விழுங்க கஷ்டமாக இருக்கும்.. பிசிசிஐயை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.. சாஹாவுக்கு DK கொடுத்த அட்வைஸ்!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+