மாஸ் சம்பவம் ! யாக்கர்களை தெறிக்கவிட்ட சாம் கரண்.. கூலாக பந்தை திருப்பிவிட்ட ராகுல் திவாட்டியா
Thursday, April 13, 2023, 23:46 [IST]
மொஹாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி ஒரு பந்து எஞ்சிய நிலையில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 4 நாட்களாக கடைசி ஓவர் வரை ...