For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதோ வந்துட்டார்ல அடுத்த சிங்கம்... பிராவோவை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது.

By Shyamsundar

Recommended Video

பிராவோ, லோகேஷ் ராகுல், யுவராஜ் சிங் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பெங்களூர்: ஐபிஎல் ஏலத்தில் டிவெய்ன் பிராவோ ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 6.40 கோடிக்கு இவர் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது.

Dwayne Bravo sold out to CSK in IPL auction 2018

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் டிவெய்ன் பிராவோ ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 6.40 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

சென்னை அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. இவரை ஆர்டிஎம் மூலம் சென்னை எடுத்துள்ளது. இதனால் சென்னை அணிக்கு இருந்த ஆர்டிஎம் வாய்ப்புகள் முடிந்துள்ளது.

Story first published: Saturday, January 27, 2018, 11:40 [IST]
Other articles published on Jan 27, 2018
English summary
IPL auction 2018 held in Bengaluru today and tomorrow. Dwayne Bravo sold out to CSK in IPL auction 2018. He sold out for 6.40 cr.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+