Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரண்டு முறை கோப்பை வாங்கியது வீண்.. கம்பீரை கைவிட்ட கொல்கத்தா.. டெல்லி ஏலம் எடுத்தது

பெங்களூர்: ஐபிஎல் ஏலத்தில் கவுதம் கம்பீர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 2.80 கோடிக்கு இவர் டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது.

Gautam Gambhir sold out to DD in IPL auction 2018

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் கவுதம் கம்பீர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 2.80 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

டெல்லி அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. இவரது குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும்.

இவை இரண்டு முறை கொல்கத்தா அணிக்காக கோப்பை வாங்கி கொடுத்து இருக்கிறார். அணியில் எடுக்கப்படாமல் போனதை புரிந்து கொள்ள முடிகிறது என்று கம்பீர் குறிப்பிட்டு இருக்கிறார். டெல்லி அவர் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, January 27, 2018, 12:46 [IST]
Other articles published on Jan 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+