Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேக்ஸ்வெல்லை பரிதாபமாக இழந்த பஞ்சாப்.. கெத்தாக வாங்கியது டெல்லி அணி!

Recommended Video

டியூ பிளசிஸை ஏலம் எடுத்த சென்னை

பெங்களூர்: ஐபிஎல் ஏலத்தில் கிளைன் மேக்ஸ்வெல் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 9 கோடிக்கு இவர் டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது.

Glenn Maxwell sold out to DD in IPL auction 2018

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் கிளைன் மேக்ஸ்வெல் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 9 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

டெல்லி அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. இவரது குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். இவருக்கு பலத்த போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, January 27, 2018, 11:54 [IST]
Other articles published on Jan 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+