Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினுக்குப் பதில் ஹர்பஜன்.. பழைய "புலி"யை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

Recommended Video

டியூ பிளசிஸை ஏலம் எடுத்த சென்னை

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் ஹர்பஜன் சிங் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 2 கோடிக்கு இவர் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது.

Harbhajan Singh sold out to CSK in IPL auction 2018

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் ஹர்பஜன் சிங் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 2 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. இவரது குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். அஸ்வினுக்கு பதில் இவர் ஸ்பின் பவுலாராக இருப்பார்.

Story first published: Saturday, January 27, 2018, 11:23 [IST]
Other articles published on Jan 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+