Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்பவும் நாங்க பிட்தாங்கோ... பயிற்சி வீடியோவில் அதகளம் செய்யும் பாண்டியா!

துபாய் : மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்றைய ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

இந்த போட்டியில் தங்களின் 5வது ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற மும்பை இந்தியன்ஸ் அணி தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், தன்னுடைய பிட்னஸ் வீடியோவை அந்த அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Hardik Pandya Posts Motivational Training Video Ahead Of IPL 2020 Final

இன்றைய ஐபிஎல் 2020 இறுதிப்போட்டிக்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் வெல்வதன்மூலம் தங்களுடைய ஐந்தாவது கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. வலைப்பயிற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அந்த அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான் பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொள்ளும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த கடுமையான நேரத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, November 10, 2020, 10:48 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+