கடைசி பந்துவரைக்கும் போராடறதுதான் மும்பை இந்தியன்சோட பலம்... கேப்டனோட பலமும் அதுதான்!
Thursday, April 22, 2021, 17:46 [IST]
சென்னை : மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் இரண்டில் வெற்றியும் 2ல் தோல்வியும் கண்டுள்ளது. இந்நிலையில் அதன் பௌலர் ட்ரெண்ட் போல...