ஆஸ்திரேலியா vs இலங்கை Head to Head in ODI World Cup
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை இதுவரை 12 உலகக்கோப்பை போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 12 போட்டிகளில் , ஆஸ்திரேலியா 9 முறை வென்றுள்ளது. இலங்கை 2 முறை வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டியில் முடிவு தெரியவில்லை. இந்த இரு அணிகளும் உலகக்கோப்பை போட்டிகளில் சந்தித்துக் கொண்ட போது ஆஸ்திரேலியா அடித்த அதிகபட்ச ரன்கள் 376, இலங்கை அடித்த அதிகபட்ச ரன்கள் 312. அதே போல, 123 ரன்கள் தான் இலங்கை அடித்த குறைந்தபட்ச ரன்கள், 190 ரன்கள் ஆஸ்திரேலியா அடித்த குறைந்தபட்ச ரன்கள் ஆகும்.