For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதமட்டும் சிறப்பா செஞ்சா போதும்... வேற லெவெலுக்கு போய்டுவார்... ஆம்ப்ரோஸ் பாராட்டிய இந்திய பௌலர்

டெல்லி : மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரோஸ் தன்னுடைய கேரியரின் சிறப்பான பந்துவீச்சாளராக விளங்கியவர்.

80களில் இருந்து துவக்க பௌலிங் வீரராக வால்சுடன் இணைந்து சிறப்பான பௌலிங்கை தன்னுடைய அணிக்காக அளித்தவர்.

அவர் தற்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பீரித் பும்ரா குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரோஸ்

ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரோஸ்

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரோஸ் தன்னுடைய டெஸ்ட் கேரியரில் 405 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 225 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 1980 முதல் 2000 வரை வால்சுடன் இணைந்து சிறப்பான துவக்க பௌலிங்கை தனது அணிக்காக ஆம்ப்ரோஸ் அளித்துள்ளார்.

400 விக்கெட்டுகள் சாதனை

400 விக்கெட்டுகள் சாதனை

இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்து வீச்சு குறித்து ஆம்ப்ரோஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது 400 விக்கெட்டுகள் சாதனையை சிறப்பாக செய்து முடிப்பார் என்றும் அதற்கு அவர் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் என்றும் கூறியுள்ளார்.

வலிமையாக வேண்டும்

வலிமையாக வேண்டும்

ஆனால் தன்னுடைய 400 விக்கெட்டுகள் சாதனையை பும்ரா பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் அவர் தனது தன்னுடைய உடலை பிட்டாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

உடலை வலிமையாக்க வேண்டும்

உடலை வலிமையாக்க வேண்டும்

நீண்ட காலங்களுக்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென்றால் அவர் தனது உடலை வலிமையாக்க வேண்டும் என்று கூறியுள்ள ஆம்ப்ரோஸ், இதன்மூலம் அவர் சிறப்பான பந்து வீச்சையும் ஸ்விங் மற்றும் யார்க்கர் பந்துகளையும் சிறப்பாக வீச முடியும் என்றும் ஆம்ப்ரோஸ் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, May 9, 2021, 14:02 [IST]
Other articles published on May 9, 2021
English summary
As long as he can remain on the park for a long period of time -Ambrose
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+