Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெத்து காட்டும் சிஎஸ்கே..! மொத்தம் 10… அதில 5 முறை ஐபிஎல் தொடரில் ஓப்பனிங்.. வாவ்..!

சென்னை: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐந்தாவது முறையாக முதல் போட்டியில் களமிறங்க இருக்கிறது.

இந்தியாவில் 2008 முதல் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் வரும் மார்ச் 23ல் துவங்குகிறது.

In the ipl history, chennai super kings team opens for the fifth time in the first match

இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி, வரும் 23ம் தேதி சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இரு அணி ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த முறையும் ஓபனிங் மேட்சில் சென்னை அணி களம் காண்கிறது. இது அந்த அணிக்கு 5வது முறையாகும்.

அதாவது.... இந்நிலையில் 12 ஆண்டுகால ஐபிஎல்., கிரிக்கெட் வரலாற்றில் பிக்சிங் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகள் பங்கேற்க வில்லை. 10 ஆண்டுகால ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5வது முறையாக முதல் போட்டியில் பங்கேற்கிறது.

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் பங்கேற்ற விவரங்கள் வருமாறு:

2009 - மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் (19 ரன்களில் மும்பை வெற்றி) இடம்: கேப்டவுன்

2011 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ் (சென்னை 2 ரன்னில் வெற்றி) இடம்: சென்னை

2012 - மும்பை இந்தியன்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ் (மும்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது) இடம்: சென்னை

2018 - மும்பை இந்தியன்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ் (சென்னை 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி) இடம்: மும்பை

Story first published: Monday, March 18, 2019, 17:40 [IST]
Other articles published on Mar 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+