அமெரிக்காவில் நடைபெறும் டி20 தொடர்.. டோணி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
மும்பை: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான, அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டோணி தலைமையிலான 14 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அணி விவரம்: டோணி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோஹ்லி, அஜிங்கியா ரஹானே, கே.எல். ராகுல், ஆர்.அஸ்வின், ரவந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, முகம்மது சமி, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, ஸ்டூவர்ட் பின்னி.
அமெரிக்காவின் புளோரிடாவில் ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய இரு நாட்களில் இந்தத் தொடர் நடைபெறவுள்ளது.
Story first published: Friday, August 12, 2016, 17:52 [IST]
Other articles published on Aug 12, 2016


Click it and Unblock the Notifications