அந்த நாடா? யப்பா சாமி எங்களை விட்ருங்க.. பேரை கேட்ட உடன் தெறித்து ஓடிய வெ.இண்டீஸ் வீரர்கள்!
Wednesday, December 30, 2020, 14:06 [IST]
தாகா : வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 12 பேர் ஒரே நேரத்தில் வெளிநாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர். அப்படி பேசினா என்ன அர்...