Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 டெஸ்ட்! முதல் இன்னிங்சிலே முடிந்த போட்டி..42 ஆண்டுக்கு முன் 98 பந்தில் 116 ரன் விளாசிய கபில்தேவ்

கான்பூர் : இந்த தொடரில் மொத்தம் 6 டெஸ்டுக்கள் இங்கிலாந்து மற்றும் இந்திய டீம்கள் விளையாயாடின.முதல் டெஸ்டை இந்திய டீம் வெற்றி பெற்றது. அடுத்த நான்கு டெஸ்டுக்கள் வரிசையாக டிராவில் முடிய, கடைசி டெஸ்ட் எதிர் பார்ப்போடு துவங்கியது கான்பூரில்.

இரண்டு டீம்களிலும் தலை சிறந்த ஆ ல் ரவுண்டர்கள், தலா ஒரு சதம் எடுத்தனர். இந்த மேட்சில் மொத்தம் 4 சிக்ஸர்கள். இவர்கள் இருவருமே தலா 2 சிக்ஸர்கள் அடித்தனர்.டாஸ் வென்ற இங்கிலாந்து டீம், முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது. இங்கிலாந்து டீமின் துவக்க ஆட்டக்காரர்கள், சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.
கிறிஸ் தவரே, 24 ரன்களுக்கு அவுட், திலிப் தோஷியின் பந்தில்.

India vs England Test history Look Back at Kapil dev brilliant innings


( 82 - 1)

மற்றும் ஒரு துவக்க வீரர் கிரஹம் கூச் விக்கெட்டும் தோஷிக்கே.

58 ரன்கள் (9 x 4)
( 67 பந்துக்களில் )

(89 - 2)

இங்கிலாந்து டீம் கேப்டன் கெய்த் பிளெட்சர் அவுட் 14
ரன்கள்.அடுத்த ஜோடி டேவிட் கோவரும், இயன் போத்தம் சேர்ந்து 127 ரன்கள் குவித்தனர்.இந்த ஜோடியை பிரிக்க இந்திய டீமின் பவுலர்கள் திணறினர்.
டேவிட் கோவர் அவுட் LBW கபில்தேவ்.7 பவுண்டரிகள் எடுத்த இவர் எதிர் கொன்டது, 186 பந்துக்களை டேவிட் கோவர் எடுத்தது 85 ரன்கள்.

(248 - 4 )

அடுத்த ஜோடியும் சிறப்பாக விளையாடினார்கள்.மைக் காட்டிங் 32 ரன்கள்.
இவரும், போத்தமும் சேர்ந்து இங்கிலாந்து டீமக்கு 101 ரன்கள் அதிகப் படுத்தினர்.

(349 - 5 )

அடுத்து, அடுத்து விக்கெட்டுக்கள் சரிய ஒன்பதாவதாக அவுட் ஆனவர் இயன் போத்தம்.இவர் எடுத்தது 142 ரன்கள்.

(12 x 4 2 x 6 )

( 214 பந்துக்கள் )

இங்கிலாந்து இன்னிங்சின் பெரும் பாலான ஸ்கோரை இவர் தனது அருமையான, பொறுமையான ஆட்டத்தின் வெளிப்பாட்டால் சேர்த்தார்.இங்கிலாந்து டீம் 9 விக்கெடுக்கள் இழப்பிற்கு 378 ரன்களுடன், டிக்ளர்
செய்து விட்டது.இந்த இன்னிங்சில் மொத்தம் 35 பவுன்டரிகள்
எடுக்கப் பட்டன.

இந்திய டீமில் மொத்தம் 4 பவுலர்கள், உபயோகப் படுத்தப் பட்டனர்.

திலிப் தோஷி 4 - 81
கபில் தேவ் 2 - 147
ரவி சாஸ்திரி 2 - 51


இன்னிங்ஸ் துவங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய டீம் முதல் விக்கெட்டை இழந்தது.
பிரணப் ராய் 5 ரன்களுக்கு அவுட்.

( 12 - 1 )

பவுலர் போத்தம்.

கவாஸ்கர், வெங்சர்கார் ஜோடி சிறப்பாக ஆடி வந்தனர்.

(79 - 2 )

வெங்சர்கார் 46 ரன்கள்.
( 4 x 4 ) ( 91 பந்துக்கள் )

நிதானமாக ஆடி வந்த கவாஸ்கர், ஜிஆர் விஸ்வநாத்துடன் சேர்ந்து 87 ரன்கள் டீமிற்கு அளித்தார்கள்.

(166 - 3 )

கவாஸ்கர் அவுட்.
52 ரன்கள். ( 2 x 4 )
( 180 பந்துக்கள் )

ஜிஆர் விஸ்வநாத் அவுட்.

( 197 - 4 )

ஜிஆர் விஸ்வநாத் 74 ரன்கள் ( 9 x 4 )
( 132 பந்துக்கள் )

அடுத்த இரண்டு பேட்ஸ் மேன்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர், அவுட் ஆகி.

( 207 - 6 )

யாஷ்பால் ஷர்மா, கபில் தேவ் பார்ட்னர் ஷிப் தொடர்ந்தனர்.
நின்று யாஷ்பால் ஷர்மா ரன்கள் சேர்த்து வந்த நிலையில், கபில் தேவ் புயல் வேகத்தில் குவித்தார், ரன்களை.இவர்கள் இருவரின் கூட்டு ரன்கள் சேர்க்கை 169.
கபில் தேவ் அவுட் ஆனார் இந்திய டீமின் ரன்கள் 376 இருக்கும் பொழுது.

கபில் தேவ் 116 ( 16 x 4 & 2 x 6 ) ( 98 பந்துக்கள் )

இந்திய டீம் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்க்கு 377 ரன்களுடன், முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது.

( 377 - 7 டிக்ளர் )

யாஷ்பால் ஷர்மா 55 *
( 6 x 4 ) ( 196 பந்துக்கள் )

இந்திய டீமின் மொத்த பவுண்டரிகள் 38.

இங்கிலாந்து டீம் 7 பவுளர்களை உபயோகித்தனர்.

பாப் வில்லீஸ் 3 - 75
இயன் போத்தம் 1 - 67
கிரஹம் தில்லி 1 - 67
டேவிட் கோவர் 1 - 1

இந்த குறிப்பிட்ட டெஸ்ட் டிராவில் முடிவு பெற்றது.

இந்த டெஸ்ட் மோடி ஸ்டேடியம், கான்பூரில்
நடைப் பெற்றது.

30, ஜனவரி - 4, பிப்ரவரி, 1982

தொடரை இந்திய டீம்
1 - 0 என்ற கணக்கில் வென்றது.

தொடர் ஆட்ட நாயகன் - கபில் தேவ்

தொடர் பேட்ஸ் மேன் - சுனில் கவாஸ்கர்

தொடர் பவுலர் - திலிப் தோஷி.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Monday, February 12, 2024, 22:49 [IST]
Other articles published on Feb 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+