INDIA vs IRELAND 2nd T20 Match LIVE: அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்தியா
டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வென்றால் இந்திய அணி தொடரை நிலை இருப்பதால், ரசிகர்களிடையே போட்டி மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
அயர்லாந்து அணியின் அதிரடி வீரர் பால்பிர்னி 51 பந்துகளில் 72 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்
12 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்கள் சேர்த்துள்ளது
5 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 24 ரன்கள் சேர்த்துள்ளது
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 185 ரன்கள் குவித்துள்ளது
26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து சஞ்சு சாம்சன் வெளியேறினார்
இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 18 ரன்களும், திலக் வர்மா 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்
டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் முதல் டி20 போட்டியில் ஆடிய வீரர்களுடன் களமிறங்கியுள்ளனர்.
மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், டக் வொர்த் லூயிஸ் விதிப்படி இந்தியா வென்றதாக அறிவிப்பு
6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் குவித்துள்ளது
20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் குவித்துள்ளது
அயர்லாந்து அணி 16 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்கள் குவித்துள்ளது
பும்ரா 2 விக்கெட், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட், பிஸ்னாய் 1 விக்கெட் எடுத்து அசத்தல்
அயர்லாந்து அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்
முதல் ஓவரின் 2வது பந்திலேயே பும்ரா விக்கெட்டை வீழ்த்தி அசத்தல்
இந்திய அணியில் ரிங்கு சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா அறிமுகமாக வீரர்களாக தேர்வு
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு


Click it and Unblock the Notifications