Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவங்க இல்லீன்னா எனக்கு அது கிடைச்சிருக்கவே கிடைச்சிருக்காது…!! நான் கேப்டன்னா அது சும்மா..!!

Recommended Video

IND vs WI 2019 : Kohli surpasses Ganguly’s overseas test victory record

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிங்ஸ்டன் வெற்றிக்கு விஹாரி தான் காரணம் என்று கேப்டன் கோலி புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

இந்திய அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. 3 விதமான போட்டிகளின் தொடரையும் வென்று ஒயிட் வாஷ் செய்திருக்கிறது.

2வது டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம், அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்று, கோலியின் சாதனையை தகர்த்து இருக்கிறார் கோலி.

கோலி சொன்னது என்ன?

கோலி சொன்னது என்ன?

இந்நிலையில், வெற்றிக்கு பின் அவர் கூறியதாவது: இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். விஹாரி அருமையாக ஆடினார். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அதை திருத்தி அவர் ஆடியவிதம் மிக அருமை.

டாப் கிளாஸ்

டாப் கிளாஸ்

அவர் ஆடும்போது, டிரெஸ்சிங் அறையில் அமைதியாக பார்த்து கொண்டே இருந்தோம். அவரது ஆட்டம் டாப் கிளாஸ். ஆடும் லெவனில் அவர் ஏன் சேர்க்கப் பட்டார் என்பதை நிரூபித்துவிட்டார். மயங்க் அகர்வால், இஷாந்தின் அரை சதம், ரகானே பொறுப்பான ஆட்டம் ஆகியவை இந்த வெற்றிக்கு காரணம்.

முயற்சியால் வெற்றி

முயற்சியால் வெற்றி

அதிக டெஸ்ட் வெற்றியை பெற்ற இந்திய கேப்டன் ஆனது பற்றி கேட்கிறார்கள். கேப்டன்சி என்பது பெயருக்கு முன்னால் இருக்கிற சி மட்டும் தான். இது கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி.

சவால்

சவால்

வெஸ்ட் இண்டீஸ் அணியும் சிறப்பாகப் போராடியது. பந்துவீச்சில் அவர்கள் திறமையாக, சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்களுக்கு போதுமான ரன்கள் கிடைத்தால், டெஸ்ட்டில் கடும் சவாலாக இருப்பார்கள் என்றார்.

Story first published: Tuesday, September 3, 2019, 12:31 [IST]
Other articles published on Sep 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+