For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்-8வது சீசன்: எந்த அணிகள், எந்த நாட்களில், எந்த மைதானங்களில் மோத உள்ளன? முழு விவரம்!

By Veera Kumar

பெங்களூரு: ஐபிஎல் சீசன்-8 தொடர் ஏப்ரல் 8ம்தேதி தொடங்கி, மே 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

IPL 2015 Full Schedule - 8 April to 24 May

மொத்தம் 8 அணிகள் கொண்டதாக இந்த சீசன் அமைய உள்ளது. நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிவை அந்த 8 அணிகளாகும்.

மொத்தம் 11 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.

ஏப்.8: புதன்கிழமை: கொல்கத்தா- மும்பை. இடம்-கொல்கத்தா. நேரம்-8 மணி.

ஏப்.9: சிஎஸ்கே-டெல்லி. இடம்-சென்னை. நேரம் 8 மணி.

ஏப்.10: பஞ்சாப்-ராஜஸ்தான். இடம்- புனே. நேரம் 8 மணி.

ஏப்.11: சிஎஸ்கே - ஹைதராபாத். இடம் ஹைதராபாத். நேரம் 4 மணி.

ஏப்.11: கொல்கத்தா-பெங்களூர். இடம்-பெங்களூரு. நேரம் 8 மணி.

ஏப்.12: டெல்லி-ராஜஸ்தான். இடம்-டெல்லி. நேரம்-4 மணி

ஏப்.12: மும்பை-பஞ்சாப். இடம்- மும்பை. நேரம்-8 மணி.

ஏப்.13: பெங்களூர்-ஹைதராபாத். இடம்-பெங்களூரு. நேரம் 8 மணி

ஏப். 14: கொல்கத்தா-சென்னை. இடம்-கொல்கத்தா. நேரம்- 8மணி

ஏப்.16: ஹைதராபாத்-ராஜஸ்தான். இடம்-விசாகபட்டணம். நேரம்-8 மணி.

ஏப்.17: மும்பை-சென்னை. இடம்-மும்பை. நேரம்-8 மணி.

ஏப்.18: ஹைதராபாத்-டெல்லி. இடம்-விசாகபட்டணம். நேரம்-4 மணி.

ஏப்.18: பஞ்சாப்-கொல்கத்தா. இடம்-புனே. நேரம்- 8 மணி.

ஏப்.19: ராஜஸ்தான் ராயல்ஸ்- சிஎஸ்கே. இடம்-அகமதாபாத். நேரம்-4 மணி.

ஏப்.19: பெங்களூர்-மும்பை. இடம்-பெங்களூரு. நேரம்-8மணி.

ஏப்.20: டெல்லி-கொல்கத்தா. இடம்-டெல்லி. நேரம்-8 மணி.

ஏப்.21: ராஜஸ்தான்-பஞ்சாப். இடம்-அகமதாபாத். நேரம்-8 மணி.

ஏப்.22: : ஹைதராபாத்-பஞ்சாப். இடம்-விசாகபட்டணம். நேரம்-4 மணி.

ஏப்.22: பெங்களூர்-சென்னை. இடம்-பெங்களூரு. நேரம்-8 மணி.

ஏப்..23: டெல்லி-மும்பை. இடம்-டெல்லி. நேரம்-8 மணி.

ஏப்.24: ராஜஸ்தான்-பெங்களூர். இடம்-அகமதாபாத். நேரம்-8 மணி.

ஏப்.25: மும்பை-ஹைதராபாத். இடம்-மும்பை. நேரம்-4 மணி.

ஏப்.25: சிஎஸ்கே-கொல்கத்தா. இடம்-சென்னை. நேரம்-8 மணி.

ஏப்.26: கொல்கத்தா-ராஜஸ்தான். இடம்-கொல்கத்தா. நேரம்-4 மணி.

ஏப்.26: டெல்லி-ராஜஸ்தான். இடம்-டெல்லி. நேரம்-8 மணி.

ஏப்.27: பஞ்சாப்-ஹைதராபாத். இடம்-மொகாலி. நேரம்-8 மணி.

ஏப். 28: கொல்கத்தா-டெல்லி. இடம்-கொல்கத்தா. நேரம்-8 மணி.

ஏப். 29: பெங்களூர்-ராஜஸ்தான் ராயல்ஸ். இடம்-பெங்களூரு. நேரம்-8 மணி.

ஏப்.30: சிஎஸ்கே-கொல்கத்தா. இடம்-சென்னை. நேரம்-8 மணி.

மே 1: டெல்லி-பஞ்சாப். இடம்-டெல்லி. நேரம்-4 மணி.

மே 1: மும்பை-ராஜஸ்தான். இடம்-மும்பை. நேரம்-8 மணி.

மே 2: பெங்களூர்-கொல்கத்தா. இடம்-பெங்களூரு. நேரம்-4 மணி.

மே 2: ஹைதராபாத்-சென்னை. இடம்-ஹைதராபாத். நேரம் 8 மணி.

மே 3: பஞ்சாப்-மும்பை. இடம்-மொகாலி. நேரம் 4 மணி.

மே 3: ராஜஸ்தான்-டெல்லி. இடம்-முடிவாகவில்லை. நேரம்-8 மணி.

மே 4: சிஎஸ்கே-பெங்களூர். இடம்-சென்னை. நேரம்-4 மணி.

மே 4: மணி கொல்கத்தா-ஹைதராபாத். இடம்-கொல்கத்தா. நேரம்-8 மணி.

மே 6: பெங்களூர்-பஞ்சாப். இடம்-பெங்களூரு. நேரம்-8 மணி.

மே 7: ராஜஸ்தான் ராயல்ஸ்-ஹைதராபாத். இடம்-முடிவாகவில்லை. நேரம்-8 மணி.

மே 8: சிஎஸ்கே-மும்பை. இடம்-சென்னை. நேரம்-8 மணி.

மே 9: கொல்கத்தா-பஞ்சாப். இடம்-கொல்கத்தா. நேரம்-4 மணி.

மே 9: டெல்லி-ஹைதராபாத். இடம்-ராய்ப்பூர். நேரம்-8 மணி.

மே 10: மும்பை-பெங்களூர். இடம்-மும்பை. நேரம்-4 மணி.

மே 10: சிஎஸ்கே-ராஜஸ்தான். இடம்-சென்னை. நேரம்-8 மணி.

மே 11: ஹைதராபாத்-பஞ்சாப். இடம்-ஹைதராபாத். நேரம்-8 மணி.

மே 12: டெல்லி- ஹைதராபாத். இடம்-ராய்ப்பூர். நேரம்-8 மணி.

மே 13: பஞ்சாப்-பெங்களூர். இடம்-மொகாலி. நேரம்-8 மணி.

மே 14: மும்பை-கொல்கத்தா. இடம்-மும்பை. நேரம்-8 மணி.

மே 15: ஹைதராபாத்-பெங்களூர். இடம்-ஹைதராபாத். நேரம்-8 மணி.

மே 16: பஞ்சாப்-சென்னை. இடம்-மொகாலி. நேரம்-4 மணி.

மே 16: ராஜஸ்தான்-கொல்கத்தா. இடம்-முடிவாகவில்லை. நேரம்-8 மணி.

மே 17: பெங்களூர்-டெல்லி. இடம்-பெங்களூரு. நேரம்-4 மணி.

மே 17: ஹைதராபாத்-மும்பை. இடம்-ஹைதராபாத். நேரம்-8 மணி.

மே 18: ஓய்வு நாள்.

மே 19ம் தேதி குவாலிபையர்1 (அரையிறுதி-1) போட்டி இரவு 8 மணிக்கும், மே 20ம்தேதி எலிமினேட்டர் போட்டி இரவு 8 மணிக்கும் நடைபெறும். அதற்கான ஸ்டேடியங்கள் இறுதி செய்யப்படவில்லை.

21ம்தேதி மீண்டும் ஓய்வு நாளாகும். மே 22ல் குவாலிபையர்2 போட்டி நடைபெறும். 23ம்தேதி மீண்டும் ஓய்வு. இறுதி போட்டி மே 24ம்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெறும்.

சென்னை மைதானத்தில் நடைபெற உள்ள போட்டிகளில் பெங்களூருக்கு எதிரான ஒரு போட்டியை தவிர மற்ற அனைத்துமே ரசிகர்களின் வசதிக்கேற்ப இரவு 8 மணிக்குதான் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

(குறிப்பு: போட்டி தொடங்கும் நேரமான 4 மணி மற்றும் 8 மணி என்பது, மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணியை குறிக்கிறது)

Story first published: Thursday, February 12, 2015, 11:44 [IST]
Other articles published on Feb 12, 2015
English summary
The 8th edition of Indian Premier League (IPL 8) Twenty20 tournament will get under way in Kolkata on 8 April with defending champions Kolkata Knight Riders facing Mumbai Indians.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+