Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன் இப்படி.. ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு.. சிஎஸ்கே த்ரில் வெற்றியை கொண்டாடும் மீம்ஸ் தொகுப்பு!

சென்னை: நேற்று சென்னைக்கும் ஹைதராபாத்திற்கும் இடையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இதை நெட்டிசன்கள் மீம் போட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி நேற்று நடந்தது. சென்னை அணி ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்று இருக்கிறது.

கடைசி நேரத்தில் த்ரில்லாக 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது. கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது, சென்னை ரசிகர்களின் ரத்த கொதிப்பை அதிகப்படுத்தி வெற்றிபெற்றது. இதை ரசிகர்கள் மீம் போட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

விக்ரமன் சார் படம்

விக்ரமன் சார் படம்

நேற்று நடந்த சிறிய குழப்பத்தால் நன்றாக ஆடிக்கொண்டு இருந்த அம்பதி ராயுடு ரன் அவுட் ஆனார். இதற்கு ரெய்னாவும் ஒரு வகையில் காரணம். ஆனால் அம்பதி ராயுடு ரெய்னா மீது கோபப்படாமல், சிரித்து பேசிவிட்டு சென்றார். அதை வைத்து இவர் மீம் போட்டுள்ளார்.

அம்பதி ராயுடு

அம்பதி ராயுடு

ஹைதராபாத்தில் நடந்த போட்டியை அவர்கள் மாநில பையனை வைத்து சென்னை அணி வெற்றி பெற்று இருக்கிறது. இதனால் அம்பதி ராயுடுவை இவர் பாராட்டி மீம் போட்டுள்ளார்.

புதிய பெயர்

புதிய பெயர்

இவர் ''உன் பேரென்ன, அம்பதி ராயுடு. இனிமே நீ அம்பதி ராயுடு இல்லை, அம்பத்தூர் ராயுடு'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பிபி

பிபி

சென்னை போட்டியை பார்க்கும் முன் அப்பாவிற்கு பிபி இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும் என்று இவர் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சூப்பர் தல

அம்பதி ராயுடு கையில் சிஎஸ்கே ரசிகர்கள் முத்தம் கொடுப்பது போலவும், ஹைதராபாத் ரசிகர்கள் கோபமாக பார்ப்பது போலவும் இவர் போஸ்ட் செய்துள்ளார்.

கான் ரஷீத் கான்

கடைசி ஓவரில் பயமுறுத்திய ரஷீத் கானை இவர் ''பிசாசு...பிசாசு மாதிரி பின்னாடி வந்து பயமுறுத்துறியே'' என்று கிண்டலாக கலாய்த்துள்ளார்.

Story first published: Monday, April 23, 2018, 13:08 [IST]
Other articles published on Apr 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+