For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பை இந்தியன்ஸ் ஆடும் ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது.

Recommended Video

IPL 2020 : Mumbai Indians Full Schedule | Complete match list

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பங்கேற்க உள்ளது.

அந்த அணி அபுதாபியை சொந்த மைதானமாக கொண்டு ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸ் 2019 ஐபிஎல் தொடரின் சாம்பியன் அணி ஆகும். நான்கு முறை ஐபிஎல் கோப்பை வென்ற ஒரே அணி அதுதான். எப்போதும் ஐபிஎல் தொடருக்கு தீவிரமாக திட்டமிட்டு செயல்படும் அணி என்ற பெயரை பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ்.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

இந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணியை வெற்றிகரமாக நடத்தி வருவதால் சிறந்த ஐபிஎல் கேப்டன் எனவும் பாராட்டப்படுகிறார். அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி தன் ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

சவால்

சவால்

2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல அணிகளுக்கும் சவாலானதாக அமைந்துள்ளது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி அனுபவ வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்காவை இழந்துள்ளது. அவர் இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார்.

பாதிப்பு இல்லை

பாதிப்பு இல்லை

மலிங்கா இல்லாவிட்டாலும் மும்பை அணியில் அதிக வேக பந்துவீச்சாளர்கள் இருப்பதாலும், மலிங்காவுக்கு மாற்றாக ஜேம்ஸ் பாட்டின்சனை தேர்வு செய்துள்ளதாலும் அந்த அணிக்கு பெரிய இழப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் போட்டி அட்டவணை

மும்பை இந்தியன்ஸ் போட்டி அட்டவணை

மும்பை இந்தியன்ஸ் அணி பங்கேற்க உள்ள 14 போட்டிகள், நடக்கும் இடம், நேரம் மற்றும் தேதி இங்கே காணலாம்.

செப்டம்பர் 19: மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி

செப்டம்பர் 23: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி

செப்டம்பர் 28: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ், துபாய், இரவு 7:30 மணி

அக்டோபர் 01: கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs மும்பை இந்தியன்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி

அக்டோபர் 04: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஷார்ஜா, மாலை 3:30 மணி

அக்டோபர் 06: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி

அக்டோபர் 11: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி

அக்டோபர் 16: மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி

அக்டோபர் 18: மும்பை இந்தியன்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், துபாய், இரவு 7:30 மணி

அக்டோபர் 23: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி

அக்டோபர் 25: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி

அக்டோபர் 28: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், அபுதாபி, இரவு 7:30 மணி

அக்டோபர் 31: டெல்லி கேபிடல்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ், துபாய், மாலை 3:30 மணி

நவம்பர் 03: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஷார்ஜா, மாலை 3:30 மணி

Story first published: Sunday, September 6, 2020, 19:16 [IST]
Other articles published on Sep 6, 2020
English summary
IPL 2020 : Mumbai Indians complete match list. Here is the 14 league matches list of Mumbai Indians with date, time, venue and everything you need to know.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+