Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த்.. ஆனால் போட்டியில் வாய்ப்பு மறுப்பு

முல்லான்பூர் : பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழற் பந்துவீச்சாளர் வானிந்து ஹசரங்கா 2024 ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக மற்றொரு இலங்கை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

IPL 2024 PBKS vs SRH Vijayakanth Viyaskanth added in SRH squad

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனத்கட், டி நடராஜன்

பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அசுதோஷ் சர்மா, சாம் குர்ரன், ஷஷாங்க் சிங், சிக்கந்தர் ராசா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மாற்று வீரர்கள் : உம்ரான் மாலிக், மயங்க் மார்கண்டே, வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், ராகுல் திரிபாதி

பஞ்சாப் கிங்ஸ் மாற்று வீரர்கள் : பிரப்சிம்ரன் சிங், நாதன் எல்லிஸ், தனய் தியாகராஜன், ராகுல் சாஹர், ரிஷி தவான்

Story first published: Tuesday, April 9, 2024, 20:10 [IST]
Other articles published on Apr 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+