Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI- மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் போட்டி அட்டவணை.. 14 லீக் போட்டிகள் தேதி, நேரம் மற்றும் இடம்

மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பங்கேற்க உள்ள 14 லீக் போட்டிகளின் அட்டவணையை இங்கே தமிழில் காணலாம்.

2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. மார்ச் 23 அன்று இந்த போட்டி நடைபெற உள்ளது. மார்ச் 22 அன்று ஐபிஎல் தொடர் துவங்க இருக்கும் நிலையில் இரண்டாவது நாளே மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.

IPL 2025 Mumbai Indians MI match date schedule venue and time

2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட உள்ள 14 லீக் போட்டிகளின் அட்டவணை இங்கே -

மார்ச் 23: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், சென்னை, இரவு 7:30 மணி

மார்ச் 29: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், அகமதாபாத், இரவு 7:30 மணி

மார்ச் 31: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை, இரவு 7:30 மணி

ஏப்ரல் 4: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், லக்னோ, இரவு 7:30 மணி

ஏப்ரல் 7: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை, இரவு 7:30 மணி

ஏப்ரல் 13: டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், டெல்லி, இரவு 7:30 மணி

ஏப்ரல் 17: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை, இரவு 7:30 மணி

ஏப்ரல் 20: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை, இரவு 7:30 மணி

ஏப்ரல் 23: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத், இரவு 7:30 மணி

ஏப்ரல் 27: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை, பிற்பகல் 3:30 மணி

மே 1: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், ஜெய்ப்பூர், இரவு 7:30 மணி

மே 6: மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், மும்பை, இரவு 7:30 மணி

மே 11: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், தரம்சாலா, பிற்பகல் 3:30 மணி

மே 15: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை, இரவு 7:30 மணி

Story first published: Sunday, February 16, 2025, 20:04 [IST]
Other articles published on Feb 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+