Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025-ஒவ்வொரு சீசனிலும் சிஎஸ்கே, மும்பை அடித்த சிக்சர்கள் எவ்வளவு தெரியுமா?

மு்மபை: ஐபிஎல் தொடரில் சிக்ஸர்கள் அடிப்பது என்பது ஒரு தனி கலைதான். பெரும்பாலும் சிக்ஸர்கள் அடிக்கும் வீரர்களையும் அணியையும் தான் ரசிகர்கள் அதிக அளவு ரசிப்பார்கள். நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி பெரிய அளவு சிக்ஸர்களை அடிக்கவில்லை.

இதுவரை ஒவ்வொரு சீசனிலும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் எவ்வளவு சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.2008 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி 86 சிக்ஸர்களை அடித்திருக்கிறது.

IPL Stats

2009 ஆம் ஆண்டு 73 சிக்சரும்,2010 ஆம் ஆண்டு 97 சிக்ஸர்களையும் சிஎஸ்கே அடித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு 91 சிக்சர்களும், 2012 ஆம் ஆண்டு முதல் முறையாக 102 சிக்ஸர்களும் சிஎஸ்கே அடித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு 84 சிக்ஸர்களும், 2014 ஆம் ஆண்டு 112 சிக்சர்களும் சிஎஸ்கே அடித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு 96 சிக்ஸர்களும், 2018 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 145 சிக்ஸர்களும் அடித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு 89 சிக்ஸர்களும், 2020 ஆம் ஆண்டு வெறும் 75 சிக்ஸர்களும் சிஎஸ்கே அடித்துள்ளது
2021 ஆம் ஆண்டு 115 சிக்சர்களும், 2022 ஆம் ஆண்டு 103 சிக்சர்களும் சிஎஸ்கே அடித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு 103 சிக்சர்களும், 2024 ஆம் ஆண்டு 107 சிக்சர்களும் சிஎஸ்கே அடித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி இதுவரை 79 சிக்ஸர்கள் அடித்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றிலேயே ஆறு முறை 100 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் பெற்றிருக்கிறது. 2008 ஆம் ஆண்டு 76 சிக்சர்களும், 2009 ஆம் ஆண்டு 54 சிக்ஸர்களும், 2010 ஆம் ஆண்டு 75 சிக்சர்களும், 2011 ஆம் ஆண்டு 57 சிக்ஸர்களும் மும்பை அடித்திருக்கிறது. 2012 ஆம் ஆண்டு 79 சிக்சர்களும், 2013 ஆம் ஆண்டு 117 சிக்ஸர்களும் 2014 ஆம் ஆண்டு 86 சிக்சர்களும் மும்பை அடித்திருக்கிறது.

2015 ஆம் ஆண்டு 120 சிக்ஸர்களும், 2016 ஆம் ஆண்டு 92 சிக்சர்களும், 2017 ஆம் ஆண்டு 117 சிக்ஸர்களும், 2018 ஆம் ஆண்டு 107 சிக்ஸர்களும், 2019 ஆம் ஆண்டு 115 சிக்ஸர்களும் 2020 ஆம் ஆண்டு 137 சிக்ஸர்களையும் மும்பை இந்தியன்ஸ் அடித்திருக்கிறது. 2021 ஆம் ஆண்டு 76 சிக்ஸர்களும், 2022 ஆம் ஆண்டு 100 சிக்ஸர்களும், 2023 ஆம் ஆண்டு 140 சிக்ஸர்களும், 2024 ஆம் ஆண்டு 133 சிக்சர்களும் அடித்துள்ள மும்பை அணி 2025 ஆம் ஆண்டு இதுவரை 100 சிக்ஸர்களை அடித்து இருக்கிறது.

Story first published: Monday, May 19, 2025, 12:49 [IST]
Other articles published on May 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+