அபுதாபி: ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் 10 ஐபிஎல் அணிகளும் வாங்கிய வீரர்கள் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தம் 77 வீரர்கள் விற்கப்பட்டனர். இதில் 29 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். மொத்தம் 215.45 கோடி கொடுத்து இந்த 77 வீரர்களும் வாங்கப்பட்டனர். அவர்களின் பட்டியல் அணிவாரியாக -
கார்த்திக் சர்மா (₹14.20 கோடி)
பிரசாந்த் வீர் (₹14.20 கோடி)
ராகுல் சஹார் (₹5.2 கோடி)
அகீல் ஹொசைன் (₹2 கோடி)
மேட் ஹென்றி (₹2 கோடி)
மேத்யூ ஷார்ட் (₹1.5 கோடி)
ஜாக் ஃபால்க்ஸ் (₹75 லட்சம்)
சர்ஃபராஸ் கான் (₹75 லட்சம்)
அமன் கான் (₹40 லட்சம்)
கேமரூன் கிரீன் (₹25.20 கோடி)
மதீஷா பதிரானா (₹18 கோடி)
முஸ்தபிசுர் ரஹ்மான் (₹9.2 கோடி)
தேஜஸ்வி சிங் (₹3 கோடி)
ஃபின் ஆலன் (₹2 கோடி)
ரச்சின் ரவீந்திரா (₹2 கோடி)
டிம் சீஃபெர்ட் (₹1.5 கோடி)
ஆகாஷ் தீப் (₹1 கோடி)
ராகுல் திரிபாதி (₹75 லட்சம்)
பிரசாந்த் சோலங்கி (₹30 லட்சம்)
கார்த்திக் தியாகி (₹30 லட்சம்)
சர்தக் ரஞ்சன் (₹30 லட்சம்)
தக்ஷ் கம்ரா (₹30 லட்சம்)
ஆகிப் நபி (₹8.4 கோடி)
பதும் நிசாங்கா (₹5 கோடி)
பென் டக்கெட் (₹2 கோடி)
டேவிட் மில்லர் (₹2 கோடி)
லுங்கி இங்கிடி (₹2 கோடி)
கைல் ஜேமிசன் (₹2 கோடி)
பிரித்வி ஷா (₹75 லட்சம்)
சாஹில் பாரக் (₹30 லட்சம்)
ஜோஷ் இங்கிலிஸ் (₹8.6 கோடி)
முகுல் சவுத்ரி (₹2.6 கோடி)
அக்ஷத் ரகுவன்ஷி (₹2.2 கோடி)
வனிந்து ஹசரங்கா (₹2 கோடி)
ஆன்ரிச் நோர்ட்ஜே (₹2 கோடி)
நமன் திவாரி (₹1 கோடி)
வெங்கடேஷ் ஐயர் (₹7 கோடி)
மங்கேஷ் யாதவ் (₹5.2 கோடி)
ஜேக்கப் டஃபி (₹2 கோடி)
ஜோர்டான் காக்ஸ் (₹75 லட்சம்)
சாத்விக் தேஸ்வால் (₹30 லட்சம்)
விக்கி ஓஸ்ட்வால் (₹30 லட்சம்)
விஹான் மல்ஹோத்ரா (₹30 லட்சம்)
கனிஷ்க் சௌஹான் (₹30 லட்சம்)

லியம் லிவிங்ஸ்டோன் (₹13 கோடி)
ஜாக் எட்வர்ட்ஸ் (₹3 கோடி)
சலில் அரோரா (₹1.5 கோடி)
ஷிவம் மாவி (₹75 லட்சம்)
ஷிவாங் குமார் (₹30 லட்சம்)
சாகிப் ஹுசைன் (₹30 லட்சம்)
ஓம் கார் தர்மாலே (₹30 லட்சம்)
அமித் குமார் (₹30 லட்சம்)
பிரஃபுல் ஹிங்கே (₹30 லட்சம்)
கிரைன்ஸ் ஃபுலேத்ரா (₹30 லட்சம்)
ரவி பிஷ்னாய் (₹7.4 கோடி)
ஆடம் மில்னே (₹2.4 கோடி)
ரவி சிங் (₹95 லட்சம்)
சுஷாந்த் மிஸ்ரா (₹90 லட்சம்)
குல்தீப் சென் (₹75 லட்சம்)
விக்னேஷ் புத்தூர் (₹30 லட்சம்)
யஷ் ராஜ் புஞ்சா (₹30 லட்சம்)
அமன் ராவ் (₹30 லட்சம்)
பிரிஜேஷ் சர்மா (₹30 லட்சம்)
ஜேசன் ஹோல்டர் (₹7 கோடி)
டாம் பான்டன் (₹2 கோடி)
அசோக் சர்மா (₹90 லட்சம்)
லூக் வுட் (₹75 லட்சம்)
பிரித்விராஜ் யர்ரா (₹30 லட்சம்)
பென் துவார்ஷுயிஸ் (₹4.4 கோடி)
கூப்பர் கானலி (₹3 கோடி)
பிரவீன் துபே (₹30 லட்சம்)
குயின்டன் டி காக் (₹1 கோடி)
டேனிஷ் மலேவார் (₹30 லட்சம்)
முகமது இசார் (₹30 லட்சம்)
அதர்வா அன்கோலேகர் (₹30 லட்சம்)
மயங்க் ராவத் (₹30 லட்சம்)