For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2024 : சிஎஸ்கே உட்பட 10 ஐபிஎல் அணிகள் ஏலத்தில் வாங்கிய வீரர்கள் பட்டியல்.. முழு அணி விவரம்

துபாய் : 2024 ஐபிஎல் மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பத்து ஐபிஎல் அணிகளும் வீரர்களை போட்டி போட்டு வாங்கினர். அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடி வரை விலை பெற்று ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை புரிந்தார்.

இந்த ஏலத்தில் மொத்தமாக பத்து அணிகளும் சேர்ந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 77 வீரர்களை வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், அத்தனை இடங்களையும் அணிகள் நிரப்பவில்லை.

இந்த ஐபிஎல் ஏலத்தில் 10 அணிகளும் 72 வீரர்களை மட்டுமே வாங்கி உள்ளன. அதில் 30 வெளிநாட்டு வீரர்களின் இடங்கள் மட்டும் முழுமையாக நிரப்பப்பட்டன. ஏலத்திற்கு பின் 8 அணிகளில் தலா 25 வீரர்கள் உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 23 வீரர்களும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 22 வீரர்களும் மட்டுமே உள்ளனர்.

IPL Auction 2024 : ALL 10 IPL teams player list after IPL auction 2024

2024 ஐபிஎல் மினி ஏலத்திற்கு பின் ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் -

சென்னை சூப்பர் கிங்ஸ் - ஐபிஎல் 2024 வீரர்கள் பட்டியல்

அஜய் மண்டல்
அஜிங்க்யா ரஹானே
தீபக் சாஹர்
டெவோன் கான்வே*
மகேஷ் தீக்ஷனா*
மதீஷ பதிரானா*
மிட்செல் சான்ட்னர்*
மொயின் அலி*
எம்எஸ் தோனி
முகேஷ் சவுத்ரி
நிஷாந்த் சிந்து
பிரசாந்த் சோலங்கி
ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்
ரவீந்திர ஜடேஜா
ருதுராஜ் கெய்க்வாட்
ஷேக் ரஷீத்
சிவம் துபே
சிமர்ஜீத் சிங்
துஷார் தேஷ்பாண்டே
ரச்சின் ரவீந்திரா* (ஏலம் - 1.80 கோடி)
ஷர்துல் தாக்கூர் (ஏலம் - 4.00 கோடி)
டேரில் மிட்செல்* (ஏலம் - 14.00 கோடி)
சமீர் ரிஸ்வி (ஏலம் - 8.40 கோடி)
முஸ்தாபிசுர் ரஹ்மான்* (ஏலம் - 2.00 கோடி)
அவனிஷ் ராவ் ஆரவெல்லி (ஏலம் - 20 லட்சம்)

டெல்லி கேப்பிடல்ஸ் - ஐபிஎல் 2024 வீரர்கள் பட்டியல்

அபிஷேக் போரல்
அன்ரிச் நார்ட்ஜே*
அக்சர் படேல்
டேவிட் வார்னர்*
இஷாந்த் சர்மா
குல்தீப் யாதவ்
லலித் யாதவ்
லுங்கிசானி என்கிடி*
மிட்செல் மார்ஷ்*
முகேஷ் குமார்
பிரவின் துபே
பிருத்வி ஷா
ரிஷப் பந்த்
சையத் கலீல் அகமது
விக்கி ஓஸ்ட்வால்
யாஷ் துள்
ஹாரி புரூக்* (ஏலம் - 4.00 கோடி)
டிரிஸ்டன் ஸ்டப்ஸ்* (ஏலம் - 50 லட்சம்)
ரிக்கி புய் (ஏலம் - 20 லட்சம்)
குமார் குஷாக்ரா (ஏலம் - 7.20 கோடி)
ரசிக் தர் (ஏலம் - 20 லட்சம்)
ஜே ரிச்சர்ட்சன்* (ஏலம் - 5.00 கோடி)
சுமித் குமார் (ஏலம் - 1.00 கோடி)
ஷாய் ஹோப்* (ஏலம் - 75 லட்சம்)
ஸ்வஸ்திக் சிகாரா (ஏலம் - 20 லட்சம்)

குஜராத் டைட்டன்ஸ் - ஐபிஎல் 2024 வீரர்கள் பட்டியல்

அபினவ் மனோகர்
சாய் சுதர்சன்
தர்ஷன் நல்கண்டே
டேவிட் மில்லர்*
ஜெயந்த் யாதவ்
ஜோசுவா லிட்டில்*
கேன் வில்லியம்சன்*
மேத்யூ வேட்*
முகமது ஷமி
மோஹித் ஷர்மா
நூர் அகமது*
ஆர் சாய் கிஷோர்
ராகுல் தெவாடியா
ரஷித் கான்*
சுப்மன் கில்
விஜய் சங்கர்
விருத்திமான் சாஹா
அஸ்மத்துல்லா ஒமர்சாய்* (ஏலம் - 50 லட்சம்)
உமேஷ் யாதவ் (ஏலம் - 5.80 கோடி)
ஷாருக் கான் (ஏலம் - 7.40 கோடி)
சுஷாந்த் மிஸ்ரா (ஏலம் - 2.20 கோடி)
கார்த்திக் தியாகி (ஏலம் - 60 லட்சம்)
மானவ் சுதர் (ஏலம் - 20 லட்சம்)
ஸ்பென்சர் ஜான்சன்* (ஏலம் - 10 கோடி)
ராபின் மின்ஸ் (ஏலம் - 3.60 கோடி)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐபிஎல் 2024 வீரர்கள் பட்டியல்

நிதிஷ் ராணா
ரிங்கு சிங்
ரஹ்மானுல்லா குர்பாஸ்*
ஷ்ரேயாஸ் ஐயர்
ஜேசன் ராய்*
சுனில் நரைன்*
சுயாஷ் சர்மா
அனுகுல் ராய்
ஆண்ட்ரே ரஸ்ஸல்*
வெங்கடேச ஐயர்
ஹர்ஷித் ராணா
வைபவ் அரோரா
வருண் சக்கரவர்த்தி
கே.எஸ்.பாரத் (ஏலம் - 50 லட்சம்)
சேத்தன் சகாரியா (ஏலம் - 50 லட்சம்)
மிட்செல் ஸ்டார்க்* (ஏலம் - 24.75 கோடி)
அங்கிரிஷ் ரகுவன்ஷி (ஏலம் - 20 லட்சம்)
ரமன்தீப் சிங் (ஏலம் - 20 லட்சம்)
ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்* (ஏலம் - 1.50 கோடி)
மணீஷ் பாண்டே (ஏலம் - 50 லட்சம்)
முஜீப் உர் ரஹ்மான்* (ஏலம் - 2.00 கோடி)
கஸ் அட்கின்சன்* (ஏலம் - 1.00 கோடி)
சாகிப் உசேன் (ஏலம் - 2.00 லட்சம்)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஐபிஎல் 2024 வீரர்கள் பட்டியல்

கேஎல் ராகுல்
குயின்டன் டி காக்*
நிக்கோலஸ் பூரன்*
ஆயுஷ் படோனி
கைல் மேயர்ஸ்*
மார்கஸ் ஸ்டோனிஸ்*
தீபக் ஹூடா
ரவி பிஷ்னோய்
நவீன் உல் ஹக்*
க்ருணால் பாண்டியா
யுத்வீர் சிங்
பிரேரக் மன்கட்
யாஷ் தாக்கூர்
அமித் மிஸ்ரா
மார்க் வூட்*
மயங்க் யாதவ்
மொஹ்சின் கான்
கே கௌதம்
தேவ்தத் படிக்கல்
சிவம் மாவி (ஏலம் - 6.40 கோடி)
அர்ஷின் குல்கர்னி (ஏலம் - 20 லட்சம்)
எம் சித்தார்த் (ஏலம் - 2.40 கோடி)
ஆஷ்டன் டர்னர்* (ஏலம் - 1.00 கோடி)
டேவிட் வில்லி* (ஏலம் - 2.00 கோடி)
முகமது அர்ஷத் கான் (ஏலம் - 20 லட்சம்)

மும்பை இந்தியன்ஸ் - ஐபிஎல் 2024 வீரர்கள் பட்டியல்

ரோஹித் சர்மா
டெவால்ட் ப்ரீவிஸ்*
சூர்யகுமார் யாதவ்
இஷான் கிஷன்
திலக் வர்மா
டிம் டேவிட்*
விஷ்ணு வினோத்
அர்ஜுன் டெண்டுல்கர்
ஷம்ஸ் முலானி
நேஹால் வதேரா
ஜஸ்பிரித் பும்ரா
குமார் கார்த்திகேயா
பியூஷ் சாவ்லா
ஆகாஷ் மத்வால்
ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்*
ஹர்திக் பாண்டியா
ரொமாரியோ ஷெப்பர்ட்*
ஜெரால்ட் கோட்ஸி* (ஏலம் - 5.00 கோடி)
தில்ஷன் மதுஷங்க (ஏலம் - 4.60 கோடி)
ஷ்ரேயாஸ் கோபால் (ஏலம் - 20 லட்சம்)
நுவான் துஷாரா* (ஏலம் - 4.80 கோடி)
நமன் திர் (ஏலம் - 20 லட்சம்)
அன்ஷுல் கம்போஜ் (ஏலம் - 20 லட்சம்)
முகமது நபி* (ஏலம் - 20 லட்சம்)
ஷிவாலிக் சர்மா (ஏலம் - 20 லட்சம்)

பஞ்சாப் கிங்ஸ் - ஐபிஎல் 2024 வீரர்கள் பட்டியல்

ஷிகர் தவான்
லியாம் லிவிங்ஸ்டோன்*
ஜானி பேர்ஸ்டோ*
ஜிதேஷ் சர்மா
சிவம் சிங்
ராகுல் சாஹர்
பிரப்சிம்ரன் சிங்
அர்ஷ்தீப் சிங்
ஹர்பிரீத் பாட்டியா
ஹர்ப்ரீத் ப்ரார்
அதர்வ தைடே
வித்வத் கவேரப்பா
ரிஷி தவான்
ககிசோ ரபாடா*
சாம் கர்ரன்*
நாதன் எல்லிஸ்*
சிக்கந்தர் ராசா*
ஹர்ஷல் படேல் (ஏலம் - 11.75 கோடி)
கிறிஸ் வோக்ஸ்* (ஏலம் - 4.20 கோடி)
அசுதோஷ் சர்மா (ஏலம் - 20 லட்சம்)
விஸ்வநாத் பிரதாப் சிங் (ஏலம் - 20 லட்சம்)
ஷஷாங்க் சிங் (ஏலம் - 20 லட்சம்)
தனய் தியாகராஜன் (ஏலம் - 20 லட்சம்)
பிரின்ஸ் சவுத்ரி (ஏலம் - 20 லட்சம்)
ரிலீ ரோசோவ்* (ஏலம் - 8.00 கோடி)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஐபிஎல் 2024 வீரர்கள் பட்டியல்

ஃபாஃப் டு பிளெசிஸ்*
கிளென் மேக்ஸ்வெல்*
விராட் கோலி
ரஜத் படிதார்
அனுஜ் ராவத்
தினேஷ் கார்த்திக்
சுயாஷ் பிரபுதேசாய்
வில் ஜாக்ஸ்*
மஹிபால் லோமரோர்
கர்ண் சர்மா
மனோஜ் பந்தகே
வைஷாக் விஜய்குமார்
ஆகாஷ் தீப்
முகமது சிராஜ்
ரீஸ் டோப்லி*
ஹிமான்ஷு சர்மா
ராஜன் குமார்
மயங்க் தாகர்
கேமரூன் கிரீன்*
அல்ஜாரி ஜோசப்* (ஏலம் - 11.50 கோடி)
யாஷ் தயாள் (ஏலம் - 5.00 கோடி)
டாம் கர்ரன்* (ஏலம் - 1.50 கோடி)
லாக்கி பெர்குசன்* (ஏலம் - 2.00 கோடி)
ஸ்வப்னில் சிங் (ஏலம் - 20 லட்சம்)
சவுரவ் சுவாஹான் (ஏலம் - 20 லட்சம்)

ராஜஸ்தான் ராயல்ஸ் - ஐபிஎல் 2024 வீரர்கள் பட்டியல்

சஞ்சு சாம்சன்
ஜோஸ் பட்லர்*
ஷிம்ரோன் ஹெட்மியர்*
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
துருவ் ஜூரல்
ரியான் பராக்
டோனோவன் ஃபெரீரா*
குணால் ரத்தோர்
ரவிச்சந்திரன் அஸ்வின்
குல்தீப் சென்
நவ்தீப் சைனி
பிரசித் கிருஷ்ணா
சந்தீப் சர்மா
ட்ரெண்ட் போல்ட்*
யுஸ்வேந்திர சாஹல்
ஆடம் ஜம்பா*
அவேஷ் கான்
ரோவ்மேன் பவல்* (ஏலம் - 7.40 கோடி)
சுபம் துபே (ஏலம் - 5.80 கோடி)
டாம் கோஹ்லர் காட்மோர்* (ஏலம் - 40 லட்சம்)
நந்த்ரே பர்கர்* (ஏலம் - 50 லட்சம்)
அபித் முஷ்டாக் (ஏலம் - 20 லட்சம்)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஐபிஎல் 2024 வீரர்கள் பட்டியல்

அப்துல் சமது
ஐடன் மார்க்ரம்*
ராகுல் திரிபாதி
க்ளென் பிலிப்ஸ்*
ஹென்ரிச் கிளாசென்*
மயங்க் அகர்வால்
அன்மோல்பிரீத் சிங்
உபேந்திர சிங் யாதவ்
நிதிஷ் குமார் ரெட்டி
அபிஷேக் சர்மா
மார்கோ ஜான்சன்*
வாஷிங்டன் சுந்தர்
சன்வீர் சிங்
புவனேஷ்வர் குமார்
டி நடராஜன்
மயங்க் மார்கண்டே
உம்ரான் மாலிக்
ஃபசல்ஹக் ஃபாரூக்கி*
ஷாபாஸ் அகமது
டிராவிஸ் ஹெட்* (ஏலம் - 6.80 கோடி)
வனிந்து ஹசரங்க* (ஏலம் - 1.50 கோடி)
பாட் கம்மின்ஸ்* (ஏலம் - 20.50 கோடி)
ஜெய்தேவ் உனத்கட் (ஏலம் - 1.60 கோடி)
ஆகாஷ் சிங் (ஏலம் - 20 லட்சம்)
ஜாதவேத் சுப்ரமணியன் (ஏலம் - 20 லட்சம்)

Story first published: Tuesday, December 19, 2023, 23:56 [IST]
Other articles published on Dec 19, 2023
English summary
IPL Auction 2024 : ALL 10 IPL teams player list after IPL auction 2024. Eight teams has 25 players in their squad.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+