Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction 2024 : 30.40 கோடியை வாரிக் கொடுத்து சிஎஸ்கே வாங்கிய 6 வீரர்கள்.. முழு பட்டியல்

துபாய் : 2024 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பங்கேற்று ஆறு வீரர்களை வாங்கி உள்ளது. இந்த நிலையில், அந்த அணியில் வீரர்கள் பட்டியல், நீக்கப்பட்ட வீரர்கள் ஆகியவற்றை இங்கே காணலாம்.

ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்குர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தாபிசூர் ரஹ்மான் மற்றும் அவானிஷ் ராவ் ஆரவல்லி ஆகியோரை சிஎஸ்கே அணி வாங்கி உள்ளது. இதில் மிட்செல் மற்றும் ரச்சின் ஆகிய இருவரும் நியூசிலாந்து வீரர்கள். ஷர்துல் முன்னாள் சிஎஸ்கே அணி வீரர் ஆவார். முஸ்தாபிசூர் ரஹ்மான் வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் ஆவார்.

IPL Auction 2024 : Chennai Super Kings Complete player list and CSK IPL auction buys

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2024 ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாக 8 வீரர்களை நீக்கியது. அந்த எட்டு வீரர்கள் - ஆகாஷ் சிங், அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், பகத் வர்மா, டுவைன் பிரிட்டோரியஸ், கைல் ஜேமிசன், சிசண்டா மகலா, சுப்ரான்ஷூ சேனாபதி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்த வீரர்கள் பட்டியல் - அஜய் மண்டல், அஜிங்க்யா ரஹானே, தீபக் சாஹர், டெவோன் கான்வே, மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, மிட்செல் சான்ட்னர், மொயின் அலி, தோனி, முகேஷ் சவுத்ரி, நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷேக் ரஷீத், சிவம் துபே, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2024 ஐபிஎல் ஏலத்தில் வாங்கிய வீரர்கள் -

ரச்சின் ரவீந்திரா - 1.80 கோடி

ஷர்துல் தாக்குர் - 4 கோடி

டேரில் மிட்செல் - 14 கோடி

சமீர் ரிஸ்வி - 8.40 கோடி

முஸ்தாபிசூர் ரஹ்மான் - 2 கோடி

அவானிஷ் ராவ் ஆரவல்லி - 20 லட்சம்

இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி 30.40 கோடியை செலவு செய்த ஆறு வீரர்களை வாங்கி உள்ளது. தோனியின் கடைசி ஐபிஎல் தொடரில் இந்த ஐந்து வீரர்களில் ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷர்துல் தாக்குர் ஆகியோர் முக்கிய பங்காற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, December 19, 2023, 13:31 [IST]
Other articles published on Dec 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+