Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Classics - ஐதராபாத் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கதை

மும்பை : ஐபிஎல் தொடரின் 17வது சீசனில் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவும், ஐதராபாத்தும் மோத உள்ளது. இந்த நிலையில், ஐ பி எல் வரலாற்றில் ஐதராபாத் அணி எப்போது முதல் கோப்பையை வென்றது என்பதை தற்போது பார்க்லாம்.

24. 05. 2009 தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடரில் ஆர்சிபி அணியுடன் ஹைதராபாத் (டெக்கான் சார்ஜர்ஸ்) அணி மோதியது. இந்தப் போட்டியில் தோல்வியை தழுவினாலும், அணில் கும்ப்ளே தான் ஆட்ட நாயகர்.

IPL classics- how Hyderabad team won the first championship

வெற்றி வித்தியாசம் ரன்கள் 6.
டாஸ் வென்ற ஆர் சி பி அணி, பவுலிங் செய்தது முதலில். 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி ஸ்கோர் 143 / 6அணில் கும்ளே பவுலிங்கில் வீசிய 4 ஓவர்களில் 4 விக்கெடுக்கள் வீழ்த்தி எதிரணியினரை திணறடித்தார்.

டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் விக்கெட்டை துவக்க ஓவரின் மூன்றாவது பந்திலேயே வீழ்த்தினார், கேப்டன் கும்ளே. கிப்ஸ் 48 பந்து களில் ரன்கள் 53 ( 3 x 4 & 2 x 6 ) அன்ட்ரெவ் சிமோண்ட்ஸ் 33 ( 4 x 4 & 1 x 6 ) ரோஹித் ஷர்மா ரன்கள் 24 ( 1 x 4 &
1 x 6 ) எடுத்தனர்.

144 ரன்கள் வெற்றி அடைய என்ற சுலபமான இலக்கை நோக்கி
ஆர் சி பி வீரர்கள் பேட்டிங் விளையாட துவங்கினர். கிட்ட தட்ட நெருங்கியும் விட்டனர். 4 வீரர்கள் மட்டும் இரட்டை எண் ரன்கள் எடுத்தனர். ஆர் வி டி மேரவ்யே 32, ராஸ் டெ ய் லர் 27, ராபின் உத்தப்பா 17, ஜாக் கல்லிஸ் 15. மற்றவர்கள் ஒற்றைப் பட ரன்கள். பிராகியான் ஓஜா 3 , சிமோண்ட்ஸ் 2, ஹார்மீத் சிங் 2
விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
ஸ்கோர் 137 / 9.

இந்த ஆட்டத்தில் 19 பவுண்டரிகள், 9 சிக்ஸர் கள்.
ஹைதராபாத்
பவுண்டரிகள் 9, 4 சிக்ஸர்கள்.
பெங்களூரு
பவுண்டரிகள் 10, 5 சிக்ஸர்கள்.

இந்த போட்டியில் IPL கோப்பை வெற்றி பெறுவதற்கு கிடைத்த அறிய சந்தர்ப்பத்தை, ஆர்சிபி அணி நழுவ விட்டு விட்டது.ஹைதராபாத் அணி தங்கள் முதல் IPL கோப்பையை வென்று கொண்டாடியது.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Sunday, May 26, 2024, 8:57 [IST]
Other articles published on May 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+