For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL Classics - எதிரணி பேட்ஸ்மேன் அடித்த ஸ்கோரை விட, ஒட்டுமொத்த அணி அடித்த ஸ்கோர் குறைவு

ஐதராபாத் : இந்த ஐபிஎல் மேட்ச் சற்று வித்தியாசமானது. ஒரு அணியின் ஒரு வீரர் எடுத்த ரன்களை விட 1 ரன் குறைவாக மொத்த எதிரணியினர்களின் ஸ்கோர் அமைந்தது வினோதம். அதே அணிக்காக மற்றோரு துவக்க வீரரும் , சதம் பதிவு செய்தார். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப்பில் எடுத்த ரன்கள் 185. இவர்கள் இருவர் மட்டுமே 16.2 ஓவர்கள் ஆக்கிரமித்து அசத்தலான ஆட்டங்களை வெளிப் படுத்தினர்.

டாஸ் வென்ற எதிரணியினர் , முதலில் பவுலிங் போட முடிவு செய்தது தவறு என்று இவர்கள் இருவரின் அதிரடி ஆட்டங்களைக் கண்டு நொந்துப் போயினர், இந்த ஜோடியை பிரிக்க முடியாமல்.

IPL classics - Team score was lower than opponent batsman individual score

இரண்டாவதாக பேட்டிங் ஆடிய எதிராணியில், மொத்தம் 4 வீரர்கள் இரட்டை எண்கள் ரன்கள் எடுத்தனர். கிராந்தோமே 37, பர்மன் 19, உமேஷ் யாதவ் 14, பார்திவ் பட்டேல் 11.
மற்ற 7 வீரர்கள் ஒற்றைப் பட ரன்கள் எடுத்தனர்.

இந்த அணி 19.5 ஓவர் களில் ஆல் அவுட் ரன்கள் 113.

இவர்களின் விக்கெட்டுக்களை சந்தீப் ஷர்மா ( 3 / 19 ) & மொஹம்மத் நபி
( 4 / 11 ) இருவரும் பகிர்ந்துக் கொண்டனர்.
மூன்று வீரர்கள் ரன் அவுட் ஆனார்கள்.

ஜான்னி பைரஸ்டோவ் ஒருவர் மட்டுமே முதலில் ஆடிய அணியில் எடுத்த ரன்கள் 114.

56 பந்துகளில் 12 பவுண்டரிகள் & 7 சிக்ஸர் கள் உதவியுடன் எடுத்தார்.
இவருடன் ஆட்டத்தை துவக்கிய டேவிட் வார்னரின் ஸ்கோர். ரன்கள் 100.
55 பந்துக்கள். 5 x 4 & 5 x 6 )

20 ஓவர் கள் ஆடிய இந்த அணியின் ஸ்கோர் 231 / 2.

சஹல் மட்டும் 1 விக்கெட் எடுத்தார்.

ஆட்டத்ததின் மொத்த 26
பவுண்டரி களில் ஹைதாராபாத் அணி துவக்க வீரர்கள் அடித்தது 17.

மொத்த 6 களில் பெங்களூரு அணி வீரர்கள் அடித்தது 4.
ஹைதராபாத் அணி வீரர்களின் பங்கு 13
சிக்ஸர்கள்.

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ராயல் சாலேன்சர்ஸ், பெங்களூரு அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.அட்டகாசமாக விளையாடிய ஜான்னி பைரஸ்டோவ் ஆட்ட நாயகர்.இந்த I P L மேட்ச் ஹைதராபாத்தில் 31.03.2019 அன்று நடைப் பட்டது.

Story first published: Monday, May 27, 2024, 0:30 [IST]
Other articles published on May 27, 2024
English summary
IPL classics - Team score was lower than opponent batsman individual score IPL Classics - எதிரணி பேட்ஸ்மேன் அடித்த ஸ்கோரை விட, ஒட்டுமொத்த அணி அடித்த ஸ்கோர் குறைவு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+